நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?
“நான் ஆணே இல்லை. ஆகவே எந்தவிதத்திலும் நான் பெண்களுடன் செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியாது. வேண்டுமானால், ஆண்மை பரிசோதனையை என்மீது பிரயோகம் செய்து பாருங்கள்” [“I’m not a man. There’s no way I could have indulged in sexual activities with women. Do a potency test on me”]. இப்படி சொன்னது நித்யானந்தா!
இருப்பினும் துப்பறியும் வீரர்கள் அதை நம்புவதாக இல்லையாம், ஏனெனில் பாஸ்போர்ட்டில் “ஆண்” என்றுதான் போட்டிருக்கிறது, “அலி” என்று போடவில்லை, என்று விசாரணையைத் தொடர்ந்துள்ளார்கள்!
குறிச்சொற்கள்: அம்மணக்கட்டை, ஐம்புலன்களை வென்ற நிலை, கருணாநிதி, சட்டங்களை மீறும் நீதிகள், நான் ஆணே இல்லை, நித்யானந்தா, நிர்வாணம், பத்திரிக்கை ஒழுங்கில்லாத்தனம்
11:57 பிப இல் மே 7, 2010 |
As the concerned authorities, media-people, money-spinners, blue-film makers and host of other gangs have been very eager to cash the condition, perhaps, the authorities would drag this story till the coning elections!