பெரியாருடைய நிர்வாணம்: படங்கள், விளக்கங்கள், விவாதங்கள்!
மின்-தளங்களில் பெரியாரின் நிர்வானத்தை பற்றிய விவாதம்: சமீபத்தில் சில அறிஞர்களிடையே, மின்-தளக் குழுக்களில் பெரியாருடய நிர்வாணத்தைப் பற்றி மிகவும் ஆன்மிக, தத்துவ, சித்தாந்த ரீதிகளில் விவாதங்கள் நடக்கின்றன.
பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றது ஒரு மிகப்பெரும் துறவுநிலை: “பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.”
எல்லொரும், மேற்கண்ட பத்தியைத் திரும்பத் திரும்ப எடுத்துக்காட்டுகின்றனர்!
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/c3b8c66db6835dfb#
http://dravidatamils.blogspot.com/2006/09/blog-post_21.html
http://www.keetru.com/literature/essays/ramesh_prem.php
http://holyox.blogspot.com/2006/09/165.html
நான் இணைத்தளங்களில் தேடிவிட்டேன். பெரியாரின் அத்தகைய புகைப்படம் காணப்படவில்லை. பெரியார்
சாருநிவேதா, சொல்லியதாக, “வெளிநாடு சென்றிருந்த போது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்“.
http://www.charuonline.com/Nov2009/WebulagamInt2.html
என்றுதான் உள்ளதேத் தவிர, அப்படம் எங்குயிருக்கிறது குறிப்பெதுவும் காணோம்!
இப்பொழுது (மே.2015) ஒருவர் இப்படத்தை பேஸ்புக்கில் போட்டிருக்கிறார். அதனை இங்கே சேர்த்துள்ளேன்.
ஆனால், அதே நேரத்தில் ஜைன திகம்பர சமிகளைத் தாக்குவது, அவைகளைக் கொச்சைப் படுத்தி பேசுவது, எழுதுவது, வீடியோ எடுத்துப் பரப்புவது எந்த நோக்கில் என்று தெரியவில்லை?
http://files.periyar.org.in/unmaionline/2008/20080702/page07.html
கிடைத்த பெரியாரின் நிர்வாணப் படங்கள்!: தேடிப்பார்த்ததில், பெரியாரின் நிர்வாணப்படங்கள் சம்பந்தப்பட்டவை, கீழ்கண்டவாறுதான் உள்ளன.
Periyar with the members of Nude Club, Germany
Periyar with the members of Nude Club, Germany
உள்ள படங்கள் எல்லாம், இவ்வாறுதான் உள்ளது. அதாவது, பெரியார் நன்றாக உடைகளை அணிந்து கொண்டுதான் இருக்கிறார்.
திக மற்றும் அத்தைகையவர் வெளியிட்டுள்ள மேற்காணும் படங்கள் புத்தகங்களிலேயே தெளிவாக இல்லை. அதனால் அதன் பிரதி-புகைப்படங்கள் இவ்வாறு காணப்படுகின்றன.
உண்மையில் அத்தகைய பெரியாரின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தால் வெளியிடுங்கள், நாமும் அத்தகைய தத்துவங்களை, சித்தாந்தங்களை, புலனடக்கு முறைகளை, இந்திரியங்களை அடக்கி “இந்திரன்” ஆகும் வித்தைகளை அறியலாம்!
நிர்வாண சாமியாருக்கு ‘ஜட்டி’http://files.periyar.org.in/unmaionline/2008/20080702/page07.html

ஈரோட்டில் கிரி அய்யர் பெண்ணிடம் அடிவாங்கியது நிர்வாணம் தந்த நிவாரணம் என்று கொண்டால், சென்னையில் மக்களின் இன்னல்களுக்கு நிவாரணம் தனது நிர்வாணம் தான் என்று ஊருக்கு தங்களது நிர்வாணம் மூலமே காட்டிக் (?) கொண்டு இருக்கும் திகம்பர சமண சாமியார்கள்.
சமீபத்தில் அருவருப்பில் அதிர்ந்து போன இன்னொரு நிகழ்வு. திண்டிவனத்தில் நிர்வாண சாமியாரின் மீது பெண்கள் பாலை ஊற்றி அது அவரது ஆண்குறியில் வழிந்த-போது அதைப் பிடித்து குடித்தார்கள் என்ற செய்திதான். மேலே சொன்ன சாமியார்கள் சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் பொன்னிவளவன் தெருவில் உள்ள ஜெயின் மடத்தில் தங்கி நாள்தோறும் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் நிர்வாண தரி-சனமும், ஆசியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் தலையிலிருந்து பாதம் வரையில் வெண்மை நிறத்தில் கவுன் ஒன்றை மாட்டிக் கொண்டு நிர்வாண சாமியாருக்கு எடுபிடியாக இருக்-கிறார்கள். நல்ல வாய்ப்பாக, ஆணாதிக்கமோ, எதுவோ, திகம்பர சமண சாமியார்களில் பெண்கள் நிர்வாணமாக இல்லை. என்ன சாதிக்க நினைக்கிறாகள் இந்த நிர்வாணக் கோலத்தில்? இதனை கண்டித்து தி.க. இளைஞரணியினர் திரண்டு சென்று அந்த மடத்தின் முன் நிர்வாண சாமியார்-களுக்கு ஜட்டி (உள்ளாடை) கொடுக்க முயன்ற ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கைதானார்கள்.
பெரியார்
பெரியார்
பெரியார்
விவாதம்: பெரியாரின் நிர்வாணப் படங்கள் இருந்தால், ஏன் தைரியமாக வெளியிடக்கூடாது?
குறிச்சொற்கள்: அம்மணக்கட்டை, அம்மணம், இந்திரன் - எல்லாவற்றையும் வென்றவன்!, ஐம்புலன்களை வென்ற நிலை, துறந்தவர், துறவி, நிரியாணம், நிர்வாணம், பிறந்தமேனியத்துவம்
4:38 முப இல் திசெம்பர் 9, 2009 |
யானைக்கு அர்ரம், குதிரைக்கு குர்ரம் என்று நிர்வாணத்தில் கூட வாதமிட்டால், என்ன செய்வது?
பெரியார் நிர்வாணத்தில் “மஹாவீரர்” என்பது, எனக்கு பழைய ஞாபகங்கள்தான் வருகின்றது.
என்னைப் போன்ற பல கிழங்கள், ஈரோட்டில் இன்னும் உயிரோடு இருக்கின்றன. அவைகளிடம் போய் கேட்டால், இந்த “பெரியாரின்” பவானிக்கரை, பௌர்ணமி இரவுக் கதைகளை சொல்லுவார்கள்!
ராமசாமிநாயக்கர் பணக்காரர் மட்டுமல்லை, வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவர்.
சமீபத்தில் இ.வி.கே. இளங்கோவன் கூட, “என்ன எல்லோரும் தாங்கள் பெரியாரின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார்களே”, என்று பத்தீக்கையாளர்கள் கேட்டபோது, “ஆமாம் என் தாத்தா சின்ன வயதில் அப்படியிருக்கும்போது, அப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்தபொது, அப்படி பிறந்தவர்கள் யாராவது இருந்திருந்தால், அப்படி உரிமை கொண்டாடலாம்”, என்று காட்டமாக பதில் அளித்தாகத் தெரிகிறது.
9:49 முப இல் ஜனவரி 17, 2012 |
இது சரியான புரட்டு வேலை.
ஈவேரா என்றும் மகாவீரருக்கு பக்கத்தில் கூட வர முடியாது.
ஜைன சாதுக்கக்களைத் தாக்கும் இந்த திகவினர் தாம் தான் உண்மையான காட்டுமிராண்டிகள் என்று மெய்ப்பித்து விட்டார்கள்.
நிர்வாணமாக இருந்தேன் என்று மெய்ப்பிக்கக் கூட முடியாத இந்த ஜென்மங்கள், ஏன் நிர்வாணத்தைப் பற்றி கவலைப்படுகின்றன?
4:31 முப இல் செப்ரெம்பர் 26, 2015 |
[…] [3]https://dravidianatheism2.wordpress.com/2009/12/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%… […]
4:44 முப இல் செப்ரெம்பர் 26, 2015 |
[…] [3]https://dravidianatheism2.wordpress.com/2009/12/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%… […]
6:54 முப இல் ஏப்ரல் 11, 2017 |
This was my comments made in “Mintamizh” group, for reference, I am posting here:
குறிப்பு: விவாதங்களில் சில issues, points, facts etc முதலியவற்றை
சுற்றி வளைக்காமல் எடுத்து வைக்கவேண்டுமானால் அல்லது சொல்லவேண்டுமானல்,
நேரிடையாக சொல்லவேண்டியிருக்கும். என்னுடைய நேற்றைய கவிதையிலேயே (அது
கவிதையா இல்லையா என்பது வேறு) என்னால் முடிந்த அளவில் விளக்கி விட்டேன்.
இனி பார்ப்போம்.
1. திக நண்பர்களையேக் கேட்டுவிட்டேன், அவர்கள் அத்தகைய நிர்வாண
புகைப்படத்தைக் காடுவதில்லை [மங்கள முருகேசன் புத்தகத்தில் ஒரு படம்
இருக்கிறது. ஆனால் உடையோடத் தான் இருக்கிறது].
2. ஈரோட்டில் உள்ள நினைவகத்திலும் இல்லை. “பெரியார் படத்திலும்”
காட்டவில்லை! யாரிடமாவது இருந்தால் வெளியிடுங்கள் அவரது “துறவுநிலையை”ப்
பார்த்துவிடுவோம்.
3. நண்பர்களுக்கு இன்னும் புரியாமல் இருப்பது நிர்வாணத்தின் மர்மம்தான்.
பெரியாரைப்பற்றி உதாரணம் கொடுத்துள்ளதால், நான் அதிலேயே அலச
விரும்புகிறேன்.
4. ஈரோட்டில் பலமுறைச் சென்று பெரியாரைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி
இருக்கிறேன்.
i. ஒரு பெரியவர், அவர் ஒரு கவிதை நூலே
வெளியிட்டிருக்கிறார்.
ii. அதில் அவர் குறிப்பிடுவதாவது, பெரியார் பவானி
ஆற்றங்கரையில் பல பெண்களுடன் “அவ்வாறே” இருப்பாராம்.
iii. அந்த நிர்வாணத்தையும் புகைப்படங்களாக
வெளியிடுவதுதானே?
iv. இன்னும் யதார்த்தமாக பல கேள்விகளைக்
கேட்கலாம்.
v. ஆனால், உண்மை / உண்மை நிலை பற்றி பேசும்போது
கோபம் வரும்!
5. உள்ளேயிருக்கவேண்டிய நிர்வாணம் வேறு, வெளியேயிருக்க வேண்டிய நிர்வாணம்
வேறு.
6. இதைப் புரிந்து கொள்ளாமல், புரிந்தும் புரியாதது மாதிரி “நிர்வாண
அத்வைதம்” பேசினால், ஒரு பிரயோஜனமும் இல்லை.
7. அதுதான் முன்பு கேட்டேன் “மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்ய
முடியுமா?” என்று. பிறகெதற்கு மனிதர்களுக்கு கழிவறை, மறைவு, மறைப்பு
எல்லாம். அதையும் [1, 2, 3, 4…..] எல்லாமே வெளியிலேயே செய்யலாமே?
8. நிர்வாணம் மனத்தில் இருக்கிறது உடலில் இல்லை என்றெல்லாம் வாதம்.
அவ்வாதம் புரிவோர் நிர்வாணமாக உலா வருவார்களா?
9. நிர்வாணம் தத்துவம் என்றெல்லாம் வாதம் கூடுகிறது.
i. ஆனால் மஹாவீரருடைய நிரிரானத்திலும் புத்தருடைய
நிர்வாணத்திலும் வேறுபாடு இருந்தது [நேற்று இதனைக் குறிப்பிட்டுக்
காட்டினேன்].
ii. ஏசுவின் “ஏலி ஏலி! லாமா சபக்தானி” என்ற
அலரலுக்கும், அல்லாவின் மறைப்பிற்கும் அங்குதான் அர்த்தம் உள்ளது.
முதலில் இந்த நிர்வாணங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
iii. இங்குதான் மேலைநாடு/கீழைநாடு; இந்தியா/இந்தியா
அல்லாதவர்கள்;
iv. குழந்தைகளுடன் பார்ப்பேன்/ குழநெதகளுக்குத்
தெரியாமல் பார்ப்பேன்;
v. இரவில் காட்டுவார்கள் / பகலில் காட்டமாட்டார்கள்
என்ற வாதங்களுக்குப் பொருள் கிடைக்கும்.
10. நிர்வாண சிற்பங்கள், தெய்வங்கள் பற்றி தனியாக எழுதுகிறேன்.
வேதபிரகாஷ்
06-12-2009