நீதிமன்றமும்அரசையும், சட்டமன்றத்தையும்மதிக்கவேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள்எங்கள்நிலைப்பாட்டைமிகத்தெளிவாகக்கூறியுள்ளோம். மேலும்இவ்விவகாரத்தில்பிரதமரின்நோக்கம்குறித்துநீதிமன்றத்திற்குத்தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும்அதன்சுதந்திரத்தையும்நாங்கள்மதிக்கிறோம். ஆனால்லட்சுமணரேகைஎனஒன்றுஉள்ளது. அதனைஅரசின்அனைத்துஅமைப்புகளும்மதிக்கவேண்டும். நீதிமன்றமும்அரசையும், சட்டமன்றத்தையும்மதிக்கவேண்டும். எங்களிடம்தெளிவானஎல்லைநிர்ணயம்உள்ளது. அந்தலட்சுமணரேகயையாரும்கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்
பிரிட்டிஷ்காலசட்டங்களில்ஒன்றுதேசதுரோகசட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.
இந்தியாவில்தேசத்துரோகசட்டம், முந்தையவழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.
பிரிவு 124 ஏ–க்குஆதரவானகருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக்காரணத்தைக்கொண்டும்தேசத்துரோகசட்டம்ரத்துசெய்யப்படாது, தேசவிரோத, பிரிவினைவாதமற்றும்பயங்கரவாதிகளைத்திறம்படஎதிர்த்துப்போராடுவதற்காகவேஇந்தச்சட்டம்உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.
பிரிவு 124 ஏ–க்குஎதிர்கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோகவழக்கைவைத்துஇந்தியர்கள்மீதுஅடக்குமுறையைஏவிய, பிரிட்டன்தன்நாட்டில்தேசத்துரோகசட்டத்தையேரத்துசெய்துவிட்டது. இந்தியாவில்இந்தச்சட்டம்இன்னும்பயன்பாட்டில்இருப்பதுஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.
கேதார்நாத்சிங்வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.
வினோத்துவாவின்விமர்சனம், அரசியல்ரீதியிலானமுறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].
திராவிடஸ்தான்முதல்மாநிலசுயயாட்சிவரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.
1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.
எம்,ஜி.ஆருக்குப்பிறகுபிரிவினைவாடம்குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன. 1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.
“ஆரியன்–திராவிடன்” இனவாதம்முதல்திராவிடியன்ஸ்டாக்இனவெறிவாதம்வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –
தமிழ்-தமிழரல்லாதவர்,
திராவிடன் – ஆரியன்,
தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு
போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.
2021ல்ஸ்டாலின், திராவிடியன்ஸ்டாக்என்றுகிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?
பொருளாதாரம்–நிதிஎன்றுவந்தால்சித்தாந்தம்முடங்கிவிடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின் கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.
தேசத்துரோகம்எல்லாவற்றிலும்தான்செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.
[1] இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.
சென்னையில்நடைபெற்றஇந்துஆன்மிகக்கண்காட்சியில்அரங்கேற்றப்பட்டஅத்துமீறல்கள்[5]: விடுதலை தொடர்கிறது, “இதுபோன்றபொதுக்கொள்கைகளில்கட்சிகளைக்கடந்துஒன்றுசேர்ந்துநாடாளுமன்றத்தில்குரல்கொடுக்கும்மரபுதோற்றுவிக்கப்பட்டால், ஆளும்கட்சியும்சட்டவிரோத, மதச்சார்புக்காரியங்களைச்செய்யத்தயங்குமே! சென்னையில்நடைபெற்றஇந்துஆன்மிகக்கண்காட்சியில்அரங்கேற்றப்பட்டஅத்துமீறல்கள், நடவடிக்கைகள்விசாரிக்கப்படவேண்டும். இவ்வளவுப்பிரம்மாண்டமாகஏற்பாடுகளைச்செய்வதற்குநிதிஆதாயம்எங்கிருந்துவருகிறதுஎன்பதும்கண்டுபிடிக்கப்படவேண்டும். கறுப்புப்பணக்காரத்தன்மையின்வடிவமானகார்ப்பரேட்சாமியாரானராம்தேவ்களைஉரியமுறையில்விசாரித்தால், பலஅதிர்ச்சியூட்டக்கூடியதகவல்கள்வெளிவரக்கூடும். பக்தி – இப்பொழுதெல்லாம்கார்ப்பரேட்நிறுவனங்களின்கைகளுக்குள்சென்றுவிட்டதே!”.
தமிழிசை கனிமொழி பேச்சுக்கு கண்டனம்[6]: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[7]: “…பாராளுமன்றத்தில்சகோதரிகனிமொழிஇந்துமதத்தில்குருவிற்குபாதபூஜைசெய்வதுகூடஇந்துத்துவாதிணிப்புஎன்கிறார்[8]. இவர்கள்போலிமதச்சார்பின்மைபற்றிபேசுகிறார்கள்[9]. நல்லபழக்கங்கள்கூடதவறாகசித்தரிக்கப்படுகிறது[10]. இதுகண்டனத்துக்குரியது.ஒவ்வொருமதத்துக்கும்ஒவ்வொருபழக்கவழக்கம்உள்ளது. பெரியவர்கள், குருவுக்குமரியாதைகொடுக்கவேண்டும்[11]. இதற்குமாணவர்கள்சமூகம்சரியாகவழிநடத்தப்படவில்லை. எல்லாமேதவறுஎன்பதுதவறு.நான்மத்தியமந்திரிபிரகாஷ்ஜவ்டேகரிடம்புதியகல்விகொள்கைக்குஎதிராகதமிழகத்தில்போராட்டம்நடப்பதுபற்றிகூறினேன். அதற்குஅவர்புதியகல்விகொள்கைஇன்னும்முழுவடிவம்பெறவில்லை. வரைவுதிட்டம்தான்உள்ளது. ஆலோசனையும்பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரைகருத்துதெரிவிக்ககாலஅவகாசம்உள்ளது. நிறைவேற்றப்படாததிட்டத்துக்குதமிழகத்தில்ஏன்போராட்டம்நடத்துகிறார்கள்என்றுஅவர்கேட்டார்”, இவ்வாறு அவர் கூறினார்.
நாத்திகம், இந்து-எதிர்ப்பு முதலியன தமிழ் சமுதாயத்தை மேன்படுத்த முடியாது: கடந்த 60 ஆண்டு காலம் திராவிடம், தனித்தமிழ், இந்தி-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில்-இடிப்பு, கோவில் சொத்து கொள்ளை, இந்துமத விசயங்களில் தலையிடுவது,….. முதலிய காரியங்கள் தமிழ்நாடு மக்களை விழிப்படைய செய்தது. 1960களிலேயே, இவையெல்லாம் எடுபடாமல் பக்திப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படுத்தின. பிறகு, ஆதிபராசக்தி, அம்மா போன்ற பக்தி இயக்கங்கள் வளர்ந்தன. திகவினரே கலந்து கொள்கின்றனர், சபரி மலைக்கும் போய் வர்கின்றனர். படிப்பு, பாடதிட்டம் முதலியவற்றில் பிந்தங்கியதால், தமிழக மாணவர்கள் தாம் பின்தங்கினர். நன்றாகப் படிப்பவர்கள் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், மற்றவர்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளியது இவர்களின் சித்தாந்தம் தான். இங்கும் தங்களது மகன் – மகள், பேரன் – பேத்திகளை ஆங்கில பள்ளி, கான்வென்ட், சிபிசிஇ போன்ற முறைகளில் படிக்க வைத்து அல்லது அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்து உயர்ந்து விட்டனர். ஆனால், சாதாரண மக்களின் மகன் – மகள், பேரன் – பேத்திகளை தமிழ் அல்லது போசமான பாடதிட்டங்களில் படிக்க வைத்து தரத்தை குறைத்தனர், அவர்களது வாழ்க்கையினைக் கெடுத்தனர். இந்நிலையில், அவர்கள் பண்புடன், நல்ல குணங்களுடன் வளர, இருக்க பெற்றோரைப் போற்ற வேண்டும் என்று நிகழ்சிகள் இருந்தால், அவற்றை “புதிய கல்வி திட்டத்துடன்” இணைத்து கலாட்டா செய்கின்றனர். இது திராவிடக் கட்சிகளில் போலித்தனம், கையாலாகாதத் தனம், ஏனாற்றுவேலை, சமுதாய சீரழிப்பு போன்ற தீயசக்திகளைத் தான் வெளிப்படுத்துகிறது. இதனால் தான், அவர்கள், இவர்கள் மீதான நம்பிக்கையினையும் இழந்து வருகின்றனர்.
[8] நக்கீரன், குருவிற்குபாதபூஜைசெய்வதுஇந்துத்துவாதிணிப்பா? கனிமொழிக்குதமிழிசைகண்டனம், பதிவு செய்த நாள் : 6, ஆகஸ்ட் 2016 (13:0 IST); மாற்றம் செய்த நாள் :6, ஆகஸ்ட் 2016 (13:0 IST)
[10] Deccan Chronicle., Why so much dissent against draft policy, asks BJP, J V Siva Prasanna Kumar, Published: Aug 9, 2016, 6:04 am IST; Updated: Aug 9, 2016, 6:05 am IST
[11] Dr Tamilisai also took strong exception to the DMK Rajya Sabha MP Kanimozhi for her remarks on certain Hindu practices and said prostrating before teachers and seeking their blessings by touching their feet is an act to show students’ respect for teachers. “There is nothing wrong in this gesture,” she added.
இந்து ஆன்மிகக்கண்காட்சிஎன்றபெயரில்பள்ளிமாணவர்களைப்பாதபூஜைசெய்யவைப்பதுசரியா?
புதியகல்விக்கொள்கைத்திட்டத்தின்ஒருபகுதியேஇந்த பாதபூஜை எல்லாம் (05-08-2016): இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா என்ற வினாவை மாநிலங்களவையில் எழுப்பினார் கவிஞர் கனிமொழி[1]. சென்னையில் இந்து மதக் கண்காட்சியில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் பள்ளிக் குழந்தைகள் பூஜை செய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே என்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 05-08-2016 அன்று கனிமொழி புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்து ஆன்மீக மாநாட்டில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் பேசியதாவது: “ஆசிரியர்கள்மீதுநாங்கள்மிகுந்தமரியாதைவைத்திருக்கிறோம். அவர்கள்மாணவர்களின்எதிர்காலத்தைமேம்படுத்தஉழைக்கின்றனர். ஆனால்சென்னையில், இந்துமதவாதஅமைப்புகள்ஒருகண்காட்சியைநடத்துகின்றன. அதில் 1800க்கும்மேற்பட்டஆசிரியர்கள்பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச்சியின்தொகுப்பினை, பள்ளிக்குழந்தைகள்பார்க்குமாறுகட்டாயப்படுத்தப்படுகின்றனர். பூஜைகள்செய்யுமாறுவற்புறுத்தப்படுகின்றனர். இதுபுதியகல்விக்கொள்கைத்திட்டத்தின்ஒருபகுதியே’’, இவ்வாறு அவர் பேசினார்[3]. கனிமொழியின் உரைக்கு இந்திய கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர் டி.ராஜா, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்ஆதரவு தெரிவித்தனர்[4].
கனிமொழி ஒரு திரிபு விளக்கம் கொடுக்கும், குழப்பவாதியாகி விட்டார்: ராஜ்ய சபா எம்.பி என்ற நிலையில் ஏதாவது பேசுவது, விசயங்களைத் திசைத் திருப்புவது போன்ற நிலைகளில் தான் கனிமொழி வெளிப்படுகிறார். தமிழகத்தில் கட்ந்த 60 ஆண்டுகள் திராவிட, நாத்திக மற்றும் சமூகவிரோத ஆட்சியில் நடந்து வரும் சீரழிவுகள், பெண்களின் மீதான குற்றங்கள், கல்வி சீரழிவு முதலியவை எல்லோருக்லும் தெரிந்தவை தாம். கருணாநிதி-ஜெயலலிதா என்று ஒருவர் மற்றொருவ்ரைக் குற்றஞ்சாட்டிக் கொண்டே காலங்கழித்துக் கொண்டு வருகின்றனர். கனிமொழி ஏதோ எல்லா விசயங்களையும் தொட்டுவிட வேண்டும் என்று பேசி வருவது நகைப்புரிய செய்தியாகி விட்டது. ஏனெனில், தமிழகத்தில் அவ்வரால் ஒன்றும் செய்து விடமுடியவில்லை. பெற்றோர் வணக்கம், மரியாதை செல்லுத்துவது என்பது நாட்டின் பாரம்பரியம் மட்டுமல்லாது., தனிமனித உரிமையும் ஆகும். கனொமொழிக்கு பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்பதால், இதைப்பற்றியெல்லாம் பேசுவது அதிகப்பிரசிங்கித்தனம் என்றே சொல்லலாம். இது கமலஹாசன் தமிழ்-சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவது போல உள்ளது. அறிவுரை சொல்வதற்கு, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கை பிடிப்பு, குடும்ப-உறவுகள் பேணல், முதலிய விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் இவர்களது நிலை என்ன என்பதனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுவும், தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் இல்லை, ஆனால், இங்கு, இப்பிரச்சினையில் தலையிடுவதால், எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
புதிய கல்வி கொள்கை போர்வையில் இந்து-எதிர்ப்பு: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார்[5]. இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை 05-08-2016 காலையில் கேள்வி நேரம் தொடங்கியதும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடர்புடைய கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளிப்பதாக இருந்தது. இந்நிலையில், கேள்வி நேரம் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, “தினமணி’ நாளிதழில் “தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை’ என்ற தலைப்பில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தியின் பக்கத்தை அவையில் காண்பித்து குரல் எழுப்பினார்[6]. இதையடுத்து, அவரிடம் “என்ன பிரச்னை?’ என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட்டார். இந்நிலையில், உரிய நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்தை பரிசீலிக்க முடியும் என்று குரியன் கூறினார். இதையடுத்து, சில நிமிடங்கள் சலசலப்புக்கு பிறகு அவையில் இயல்பு நிலை திரும்பியது.
புதிய கல்விக் கொள்கை, காவிமயம் என்கின்ற வாதம் முதலியன: அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 21-Aன் கீழ் ஆறு முதல் 13 வரையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது[7]. 1986ல் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு, 1992ல் மாற்றியமைக்கப் பட்டது[8]. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவை அதிவேகமாக மாறிவருவதால் அவற்றிற்கேற்றபடி, மறுபடியும் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தான் 2016 திட்ட வடிவு சுற்றுக்கு விடப்பட்டது[9]. அதற்கான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது[10]. ஆகவே, இதில் காவிமயம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை, ஏனெனில், 1986-1992 ஆண்டுகளில் இத்திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பிஜேபி-என்டிஏ அவற்றை மாற்றாமல் விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவற்றைப் பற்றிய விவரங்களை சேர்த்துள்ளது. இதனால், இவர்கள் அந்த ஆவணத்தைப் படித்து / ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. இவ்வாற்று முற்போக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, மக்களை பிற்போக்காக மாற்றி, அவர்களது அறிவை மழுங்க செய்வதில் தான் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கல்வித் திறன், தொழிற் முன்னேற்றம், அனைத்துலக ரீதியில் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது, தேவையற்ற விசயங்களில் முக்கை நுழைத்துத் திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கனிமொழிக்குஇந்துவிரோதகோஷ்டிகள்ஆதரவு[11]: திக வீரமணியின் விடுதலை, தங்களது திட்டத்தை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர், “துணைத்தலைவர்குரியன்பலமுறைகுறுக்கிட்டும்கூட, தான்எடுத்துக்கொண்டகருத்தினைஅழகாகப்பதிவுசெய்தகவிஞர்கனிமொழிபாராட்டப்படவேண்டியவர்ஆவார், என்று “விடுதலை” பாராட்டுகிறது[12]. மதச்சார்பற்றஅரசாட்சியில்இயங்கும்பள்ளிகளும், மதச்சார்பற்றதன்மைக்கொண்டவைதான். அப்படிஇருக்கும்பொழுது, ஓர்இந்துமதக்கண்காட்சியில்அந்தஆசிரியர்களும், மாணவர்களும்பயன்படுத்தப்பட்டதுஎப்படி? கட்டாயமாகஅழைத்துவரப்பட்டதுசரியா? அந்தமாணவர்கள்ஆசிரியர்களுக்குப்பாதபூஜைசெய்வதுஎன்பதுஎல்லாம்அசல்காட்டுவிலங்காண்டித்தனம்அல்லவா? ஆசிரியர்களைமதிப்பதுஎன்பதுவேறு; அதற்காகபாதபூஜைபோன்ற, காலத்துக்குஒவ்வாதஒருபூர்ஷ்வாதனத்தைப்புதுப்பிக்கவேண்டுமா?”
[7] The Constitution (Eighty-sixth Amendment) Act, 2002 inserted Article 21-A in the Constitution of India to provide free and compulsory education of all children in the age group of six to fourteen years as a Fundamental Right in such a manner as the State may, by law, determine.
[9] As the National Policy on Education was framed in 1986[9] and modified in 1992 (with the Constitution 73rd, 74th and 86th amendments), revision is expected to meet the requirements of humanresources and face the challenges of science, technology, academics and industry. Thus, the New Education Policy (NEP), 2016 has been formed and it is in circulation for comments and criticism to be offered before July 31stm, 2016.
பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!
திராவிட சித்தாந்திகளால் தமிழகத்திற்கு கிடைத்தது என்ன? திராவிட இயக்க நூற்றான்டு விழா என்ற சாக்கை வைத்துக் கொண்டு, கருணாநிதி தனது வாய்வழி-தீவிரவாதத்தை, தீயாக உமிழ்ந்தார் கருணாநிதி[1]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாட்டுப்பற்று, தேசியப்பற்று என்று எதுவும் இல்லாத இந்த “திராவிட” சித்தாந்திகளால், இந்தியாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை இன்று இந்தியர்கள் உணர்ந்து விட்டார்கள்[2]. எப்பொழுதும் பிரிவினைவாதம் பேசி, இந்தியை எதிர்ப்போம் என்று தேசிய சொத்துகளை கோடிக்கணக்கில் சேதம் விளைவித்து, தமிழ் நாட்டை வளர்க்கவிடாமல் செய்தது தான் இவர்களது சாதனை[3]. வெட்டிப்பேச்சு பேசி, மேடை போட்டு கூட்டங்கள் நடத்தி சிலைகளை வைத்து, விழாக்கள் நடத்தி காலத்தை ஓட்டி விட்டார்கள்[4]. இனி சாகும் வேலையில் வேறெந்த பருப்பும் வேகாது என்ற நிலையில், மறுமடியும் பிராமண-எதிர்ப்பு வாதத்தை வைத்துள்ளார் கருணாநிதி. பிராமணரான ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்ற சாக்கில் இந்த வயதில் தனது விஷத்தைக் கக்கியுள்ளார். பிராமண சங்கமும் பயந்து இரண்டு வாரங்கள் கழித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிராமணர்கள் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி வன்முறையைத் தூண்டி விடுவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது[5].இது தொடர்பாக பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை[6]:
சுதந்திரநாளை, துக்கநாளாகக் கொண்டாடியவர்கள் வளர்த்த பிரிவினைவாதம் திராவிட இனவாதம்: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்[7].
கலாமும் பிராமண ஆசிரியரும்: கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.
கருணாநிதி குடும்பமும் பிராமணர்களும்: பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர். தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.
திமுக ஆட்சிகளில் பிராமணர்கள்: கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.
பித்தலாட்ட குடும்பம்: தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது ‘டிவி’க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?
கடந்த ஆட்சியில் திமுகவினருக்கு கோடிகளில் பணம் எப்படி கிடைத்தது?: எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை! கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக? தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.
வன்முறையை தூண்டுகிறார்: எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருணநிதி குடும்பத்தில் உள்ள பிராமணர்களை பிராமண ச்டங்கம் ஏன்மறந்து விட்டது என்று தெரியவில்லை: முந்தைய இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி, “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை”, கருணாநிதி செய்வாரா என்று தெரியவில்லை.
[2] இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செய்ல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்கள திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்)
[3] இந்தியை எதிர்ப்போனம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தொயர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் அவ்வார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர்.
[4] மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ், போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆனண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.
27-12-2009: துணைவேந்தருக்கும், வேந்தருக்கும் வேறு-வேறு ஆவியா? பகுத்தறிவாளர் மாநாட்டில் வீரமணியை துணைவேந்தர் என்று சொல்லிவிட்டனராம்! பொத்துக்கொண்டு வந்துவிட்டது ராமச்சந்திரனுக்கு. ஓடிச் சென்றார் மேடைக்கு. “குறிப்பிட்டதுபோல, வீரமணி துணைவேந்தர் இல்லை, நாந்தான் துணவேந்தர்”, என்றவுடன் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். தொடர்ந்தார், “வீரமணி தான் வேந்தர்”, என்றார்.
01-101-2009: விடுதலை:
ஆவி எத்தனை ஆவியடா! கதம்பம் விடுதலை 01-01-2010, பக்கம்.2
http://viduthalai.periyar.org.in/20100101/news09.htmlஇந்து மதத் தத்துவங்கள் என்பவை-யெல்லாம் படிப்பவனைக் குழப்பும். எதுவும் தெளிவாக இருக்காது. இந்து மதம் மிகவும் ஆழமாக வலியுறுத்தும் ஆத்மா என்பதற்கான விளக்கங்களைப் பார்த்தால் கற்றாழைச் சாற்றை விளக்கெண்ணெயோடு சேர்த்து அதில் கிரீஸ் போட்டுக் கலக்கினாற் போன்று இருக்கும்.
கேண உபநிசத் கூறுவது போல் இதற்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. எங்கிருந்தும் வரவில்லை, வேறு ஒன்-றாக மாறவில்லை. ஆதிக்கும் முதலான ஆத்மா உடல் அழியும்போது கூடவே அழிவதில்லை என்கிறது. செத்துப் போன-வனின் ஆத்மா வேறொன்றின் உடலுக்குள் புகுந்து கொள்கிறது என்கிறார்களே, அப்படியானால் அந்தப் புது ஆளைப் பொறுத்த மட்டில் ஆத்மா எங்கிருந்தோ வந்ததுதானே! இந்த உண்மைக்கு மாறாக, கேணத்தனமாக கேண உபநிசத் கூறுகிறதே! ஆத்மாவிலிருந்து விண்வெளி தோன்றியது. விண்வெளியிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து புவியும், புவியிலிருந்து செடி இனமும், செடி இனத்தில் இருந்து உணவுப் பொருளும், உணவுப் பொருள்களி-லிருந்து விந்தும், விந்திலிருந்து மானிட இனமும் தோன்றின என்கிறது தைத்ரிய உபநிசத். உலகமும், உயிர்-களும் எவ்வளவு எளிதாகத் தோன்-றின என்பதை விவரித்துவிட்டது பாருங்கள்! உயிர்கள் தோற்றம் பற்றி உலகத்தின் பாதிப் பகுதியை ஆறு ஆண்டுகள் சுற்றி ஆராய்ந்து அறிவித்தார் டார்வின். இவன் சுலபமாக எல்லாம் வானத்திலிருந்து வந்தவை எனக் கூறிவிட்டான்.
அதனால்தான் சார்வாகர்கள் வானத்தை விலக்கி நான்கு தனிமங்கள் மட்டுமே உள்ளன எனக் கூறினரோ?
யாகத்தில் சாதுவான விலங்கு-களைப் பலியாகத் தருவது இந்து மதப் பழக்கம். குதிரை, பசு, காளை, ஆடு போன்றவை மனித குலத்துக்குப் பயன்படும் விலங்குகள். ஆண்டவ-னைத் திருப்தி செய்கிறேன் எனக்-கூறிக் கொண்டு இவற்றை யாக நெருப்பில் வெட்டிப் போட்டு வதக்கிப் பார்ப்பனர்கள் தின்றனர். உயிர்ப் பலி கூடாது என்று தடுத்தவர்களைச் சமாளிப்பதற்கு பார்ப்பனர்கள் சொன்ன சமாதானம் என்னவென்றால், யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட விலங்குகள் மோட்சம் (சொர்க்கம்) போகின்றன என்-றனர். சொர்க்க லோக வாழ்வு அவ்-வளவு சுலபத்தில் கிடைக்கக்கூடியதா? எவ்வளவோ உழைத்தாலும், தியாகங்-கள் செய்தாலும், இறப்புக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு உத்-தர-வாதம் இல்லை. நரகம் கிடைத்து-விடலாம்.
ஆனால், யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளுக்கு உறுதியாகச் சொர்க்க லோகம் கிடைக்கும். அதைத் தடுக்க-லாமோ என்று சமாளித்துச் சாப்பிட்-டனர் பார்ப்பனர்கள்.
உலக வரலாற்றில் மலிந்திருந்த பல மூட நம்பிக்கைகளில் பலி தருவது ஒரு பெரும் மூட நம்பிக்கை ஆகும். செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரம் பலி தருவது என்று வலியுறுத்தப்பட்டது. நல்ல விளைச்சல் இல்லையா? மன்-னனின் தவறான ஆட்சிதான் கார-ணம், ஆகவே மன்னனை வெட்டிப் பலி கொடு! என்றெல்லாம் நம்பிக்-கைகள் விதைக்கப் பட்டு மன்னர்களே கூட பலியிடப்பட்டனர். அத்தகைய வலிமை புரோகித வர்க்கத்துக்கு உண்டு.
புத்திசாலியான மன்னர்கள் தாங்கள் பலி இடப்படுவதற்குப் பதிலாக வேறு ஆளை நியமனம் செய்து பலி-யிடுவது நடந்துள்ளது. இப்படிப்பட்ட பதிலிகள் பெரும்பாலும் சிறையில் வாடும் போர்க் கைதிகளாகவே இருந்-தனர். சண்டையில் சாகாமல் தப்பிப் பிழைத்தவர்களைப் பலிகடாக்களாக ஆக்கி விட்டனர்.
பலி கொடுக்கப்பட்ட விலங்கு, சொர்க்கம் போகிறது என்பது உண்-மையானால், உன் தந்தையைப் பலி கொடேன், அவர் நிச்சயம் சொர்க்கம் போவார் அல்லவா? என்று கேட்டு மடக்கினர் சார்வாகர்கள்!
தம் அடிமடியில் கை வைக்கி-றார்-கள் என்றவுடன் பார்ப்பனர்கள் சார்வாகத்தையே ஒழித்து விட்டனர்!
ஆவிகள் (Spirits) உண்டு என்கிற மூட நம்பிக்கை பல மதங்களிலும் குடி கொண்டிருக்கிறது. கிறித்துவப் பிரச்சாரகர்கள், அஞ்ஞானிகளே, நீங்கள் கெட்ட ஆவியின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்; நான் அதற்காக ஜெபிக்கிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.
பலவிதமான ஆவிகளை இதற்காக இவர்கள் கற்பித்து உலவவிட்டிருக்-கிறார்கள். சாவு நிகழப் போகிறது என்பதை அறிந்து ஓலமிடும் ஆவி, இதே காரியத்தைச் செய்யும் நாய் வடிவப் பேய், தூங்குபவனை படுக்கையில் அமுக்கி அச்சுறுத்தும் ஆவி, தூங்கிக் கொண்டிருக்கும் ஆணுடன் உடல் உறவு கொள்ளும் பெண் பேய், செத்துப் போனவர்கள் உலவும் ஆவி போன்று பல ஆவிகளை உலவ விட்டிருக்-கிறார்கள்.
ஒரு பெண் ஆவி, குளம் குட்டை-களில் இருக்குமாம். ஆண்களுடன் கூடிக் கலவி செய்து குழந்தை பெற்றுத் தருவதன் மூலம் ஓர் ஆன்மாவை அடையுமாம் அந்த ஆவி. இந்த மூட நம்பிக்கையின்அடிப்படையில் ஓர் ஆங்கில சினிமா கூட எடுக்கப்பட்-டுள்ளது. அந்த ஆவி அன்டைன் (Undine) எனப்படுகிறது.
ஸ்காட்லாந்து நாட்டு ஆவி, நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவதற்காகக் குதிரை உருக்கொண்டு வருமாம். இதனை கெல்பி (Kelpie) என்கிறார்கள்.
ஜெர்மனி நாட்டின் குறும்புக்கார ஆவி, புராதன வீடுகளில் குடிகொண்டு எதையாவது விசமமாகச் செய்து கொண்டு இருக்கும். இதற்கு கோபோல்டு (Kobold) என்று பெயர் வைத்திருக்-கிறார்கள்.
ரோமாபுரியினரின் வீடுகள் ஒவ்-வொன்-றிலும் ஆவி உண்டாம். அவை லார் (லிணீக்ஷீ) எனப்படும். அந்தக் குடும்-பத்தின் இறந்து போனவர்களில் நல்லவர்கள் இந்த வகை ஆவியாகிக் குடும்பத்தவர்க்கு நன்மை செய்வார்-களாம்.
ஒரு பெரியவரோ, ஒரு மூத்தவரோ, உற்றாரோ, உறவினரோ, நண்பரோ மறைந்துவிட்டால், அவர்கள் மறுபிறவி எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு சமுதாயத் திலே பல பேர் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையும் இருக்கிறது, மறுபிறவி என்பது கிடையாது என்ற கருத்தும் இருக்கிறது. அதேநேரத்தில், அவர்கள் மறைந்தவுடன், பெரியவர்கள் அல்லது வைதீக எண்ணம் கொண்டவர்கள் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய என்றும் சொல் கிறார்கள். சாந்தியடைய என்றால், அலையக் கூடாது, அது போய் இன்னொருவருக்கு குழந்தையாகப் பிறக்கக் கூடாது. அது சாந்தியடைந்து அப்படியே மறைந்து போய் விடும் என்ற எண்ணத்திலே சொல்கிறார்கள்.
ஆத்மா என்ற ஒன்றை நாம் குறிப்பிட்டு சொன்ன பிறகு, அது சாந்தி அடையும், அடையாது என்று நாம் பிரித்துப் பேசும்போது, அதற்கு மறுபிறவியைப் பற்றியும் பேசுகிறோம். இது முரண்பாடான ஒன்று. எனவே, ஆத்மா என்ற ஒன்று இருந்தால், அது எப்படி சாந்தியடையும் என்ற அந்தக் கேள்விக்குப் பதில் வேண்டும். மறுபிறவி எடுக்கக் கூடியது நம்முடைய உயிர் என்றால், மறுபிறவி எடுத்த பிறகு ஆத்மா ஏது? அது எங்கே சாந்தி அடைவது? இது இரண்டையும் ஒத்துக் கொண்டால், ஆண்டுதோறும் அந்த ஆத்மாவுக்காக புரோகிதரை அழைத்து, வீட்டிலே திதி, தெவசம் கொடுக்கிறோமே, அப்படி கொடுக்கும் போது என்ன சொல்கிறோம். இவர்கள் நாம் கொடுக்கின்ற தெவசத்திற்கு வந்து, அந்த ஆத்மா நாம் தருகின்ற திதியால், தெவசத்தால் புரோகிதருக்குத் தருகின்ற காணிக்கையால், மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றுதான் அவைகளைக் கொடுக்கிறோம். இது சாந்தி அடைந்த பிறகு எப்படி ஆண்டுதோறும் நாம் நடத்துகின்ற தெவசத்திற்கு, அந்த ஆத்மா வரும் என்ற அந்தக் கேள்வியைக் கேட்டால், அங்கே பகுத்தறிவு மணம் கமழ்வதாக அர்த்தம்.
– மறைந்த க. இராசாராம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து – 29.2.2008.
20-102008: அருள்திரு ஜார்ஜ் அடிகளாருக்கு எமது வீர வணக்கம்: வீரமணி சொன்னது!
திர ுச்சியில் கலைக் காவேரி என்ற அருமையான ஒரு நுண்கலைக் கல்லூரி யின் நிறுவனரும், தலை சிறந்த மனிதநேயரும், பண் பாட்டின், பாசத்தின் ஊற்று மான அருள்திரு ஜார்ஜ் அடி களார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக என்னையும், எங்கள் குடும் பத்தினரையும், இயக்கத் தினரையும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனத்தவர்களையும் தாக்கியது. திடீரென வந்த அந்தச் செய்தியிலிருந்து – இப்பெரும் இழப்பிலிருந்து எப்படி மீளுவதோ அறியோம்.
திருச்சி மாநகரத்தில் ஒரு கண்ணியத்திற்குரிய பெரிய மனிதர் அவர்; ஜாதி, மதம், கட்சி இவைகளைக் கடந்து அனைவராலும் மதிக்கப்பெற்ற மாமேதை!
அவருள் அடங்கிக் கிடந்த ஆற்றலுக்கு அற்புத வடிவம் தந் தார் – அதுதான் கலைக்காவேரி என்ற அவர் பெற்ற பிள்ளை!
கிராமங்களிலிருந்து, ஒடுக்கப்பட்ட சமுதாயங்களிலிருந்து வந்தவர்களுக்குப் பரத நாட்டியம், பண்ணிசை இவைகளைக் கொண்ட நுண்கலைகளைக் கற்றுத் தந்து, அவர்தம் ஆற்றலை அகிலம் முழுவதிற்கும் அழைத்துப் போய் பெருமைப்படுத்திய பேராசான் அவர்!
எவரிடத்திலும் அன்பும், பண்பும் பொங்க மரியாதையுடனும் அவர் பழகும் பாங்கு தனித்தன்மையானது.
சில நாள்களுக்குமுன் அவர் என்னை அழைத்துப் பேசி னார்கள். அதுதான் கடைசி உரையாடல் என்று கனவில்கூட எண்ணிடவில்லை நான்.
விடுதலையின் வாசகராகி, வாழ்வியல் சிந்தனைக் காக என்னைத் தட்டிக் கொடுக்கும் பாங்கும், ஏழை, எளியவர்களுக்கு இரங்கி, அவர்தம் (Empathy) உள்ளத்தையே பெற்று, அவர்களின் துயர் துடைக்க முயலும் அருளாளர்.
திடீரென்று இன்று வரலாறாகி விட்டார்!
இயற்கையின் கோணல் புத்தி என்பார் தந்தை பெரியார்.
இப்படித்தான் பற்பல கேடுகள் – இழப்புகள் இயற்கையின் அந்த கோணல் புத்தியால் அமைந்துவிடுகிறது.
அவரது குடும்பத்தினர், அவரது பிரிவால் ஆறாத் துயர் கொள்ளும் அவரது கலைக்குடும்பமாம் கலைக்காவேரி மற்றும் ஆரூயிர் சகோதர, சகோதரிகளுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலும்,
அந்த மாமனிதருக்கு, தொண்டறச் செம்மலுக்கு எமது வீர வணக்கமும் உரித்தாகட்டும்!
சென்னை
20.10.2008
தலைவர்,
திராவிடர் கழகம்.
பெரியாருக்கு ஆவி உண்டா? வருடாவருடம், பெரியார் சமாதியில், இந்த பகுத்தறிவாளிகள் கும்பிட்டு வருகின்றன. பார்ங்கள் பகுத்தறிவு சூன்யங்களின் உன்மத்தமான நிலையை! கைகளை கூப்பிக் கொண்டு மார்பைத் துட்டுக் கொண்டு, அபரிதமான மயக்கநிலையில் உள்ளது போல இருக்கிறார்கள்! சில சூன்யங்கள் கைகூப்பி வணங்கலாமா, வேண்டாமா என்ற நிலையில் நின்றுள்ளன. இதுதான் இன்றைய திராவிடத்தின் போலித்தனம்.
செத்த மனிதனுக்கு எதற்கு வணக்கம், மரியாதை, மாலை எல்லாம்? அப்படியென்றால், அந்த செத்த மனிதருடைய ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதானே அவ்வாறு வணங்கி மரியாதை செய்கின்றனர்? இல்லையென்றால், மலர்கள் தூவுவதற்கு பதிலாக கற்களால் அடிக்கலாமே, பூமாலைக்கு பதிலாக செருப்பு மாலை போடலாமே?
மத நிறுவனங்களுக்கு வரி போட வேண்டும்: டாக்டர் விஜயம்
டெல்லி பி.சந்தர், நல்.ராமச்சந்திரன் பங்கேற்று உரை
அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்! என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளை பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் (டிசம்பர் 2009) கலந்து கொண்ட பிறகு www.wordpress.com ல் பதிவு செய்தேன். ஆனால், அப்பொழுதே அவை பதிவாகவில்லை. உடனே www.wordpress.com ற்கு புகாரும் செய்தேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஏதோ விட்டு-விட்டு சில பதிவாயின, சில மறைந்தன. இப்பொழுது (21-05-2010), இதன் தொடர்பு உள்ளதால், மறுபடியும் புதிப்பிக்கப்படுகிறது.
சென்னை, டிச. 27_ மத நிறுவனங்களுக்கு வரி போட வேண்டும் என்று டாக்டர் விஜயம் பேசினார்.
இந்திய பகுத்தறிவா-ளர் கழகத்தின் மாநாடு சென்னை, பெரியார் திடலில் 26.12.2009 அன்று காலை தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. காலை தொடக்க நிகழ்ச்-சிகள் 26.12.2009 அன்-றைய விடுதலையில் வெளி-வந்தது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி வருமாறு:
மலர் வெளியீடு
மாநாட்டு மலர் வெளி-யிட்டு டாக்டர் விஜயம் பேசியதாவது:
இது ஓர் அற்புதமான மலர்; இது கருத்துகள் நிறைந்தது; 21ஆம் நூற்-றாண்டில் மனித நேயர்-கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய திட்டத்தைக் கொண்-டது?
இத்தகைய ஒரு மாநாட்டு மலரை நாம் காண்பது அரிது. இதன் அச்சாக்கம், கட்டமைப்பு, கருத்துகள் ஆகியன அருமை-யானவை.
கடந்த காலத்தில் மதம், அறிவியல் வளர்ச்சி-யைத் தடுத்தது. இப்-பொழுது அறிவியலின் வளர்ச்சியை மதம் பயன்-படுத்திக்கொள்கிறது.
அநீதி, ஏற்றத்தாழ்வு, அடக்குமுறை என்பன இன்னும் தொடர்-கின்-றன. மதம் மக்களுக்கு அபினி. இருக்கின்ற கொடு-மைகளை மக்கள் காணாதவாறு மத நம்பிக்கை தடுக்கிறது. எல்லாவிதமான கொடு-மைகளையும் ஒழுக்கக்-கேடுகளையும் கடவுள், மத நம்பிக்கை மூலம் மறைக்கிறார்கள்.
மதத்திலிருந்து சுதந்திரம்
மதச் சுதந்திரம் வேண்-டும் என்பதை விட, மதத்திலிருந்து சுதந்திரம் வேண்டும். மத நிறுவனங்-களின் வருமானத்திற்கு வரிபோட வேண்டும்.
மறைந்த பிரேமா-னந்தத்தின் உடைமை-யாக இருந்த நிலத்தை, புட்டபர்த்தி சாய்பாபா அபகரித்துக் கொண்-டார்; அந்த மோசடியை பிரேமானந்த் மக்களுக்குத் தெரிவித்தார். உண்-மையை நாடும்படி மக்-களை வேண்டினார். டாக்டர் அப்ரகாம் கோவூ-ரின் வழியைப் பின்பற்றி, செயல்முறை மூலம் மூடநம்பிக்கை மோசடி-களை வெளிப்படுத்-தினார்.
கோபன்கோப்மேன், எடின்பர்க் பல்கலை
பெரியார் திடலில், ஃபிரா செய்தி இதழை வெளியிடுவதில் பெரு-மைப்படுகிறேன். அதன் ஆசிரியரையும் கட்டுரை-யாளர்களையும் பாராட்டு-கிறேன்.
பி.சந்தர்: ஏழாவது ஃபிரா மாநாடு வெற்றி-யடைய வாழ்த்துகிறேன். இளம் நெஞ்சங்களில் புதிய கருத்து விதைகளை விதைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நல்.ராமச்சந்திரன் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கழக துணைவேந்தர்)
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர், துணைவேந்தர், இணைவேந்தர் ஆகிய மூவரும் பகுத்தறிவா-ளர்-கள். இந்தியாவில் உள்ள 408 பல்கலைக்கழகங்-களில் இப்படிப்பட்ட ஒரு நிலை இந்தப் பல்-கலையில்தான் காண முடிகிறது.
பெரியார் சிந்தனை மய்யம் இப்பல்கலையில் செயல்படுகிறது. அம்மய்-யத்-தின் வழியே 2010இல் மனிதநேயப் பகுத்தறி-வாளர் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம் என்றார்.
அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?
இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:
அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.
இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?
அவர்கள் என்ன நினைப்பார்கள்?
அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?
ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!
குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.
சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.
அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!
நன்றி: ஓடும் நதி
பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.
ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .
“திராவிட நாத்திகம்” என்பது “நாத்திகம்” என்ற போர்வையில் பெரும்பாலும் இந்துமத எதிர்ப்பு, மறுப்பு, விரோத மற்றும் அவதூறு செய்யும் போக்காக உள்ளது. கடந்த மற்றும் நடப்பு நூற்றாண்டுகளில் அத்தகைய பேச்சுகள், எழுதுக்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், இணைத்தள பதிவுகள் முதலியவற்றைப் பார்க்கும்பொது அறியப்பட்டுள்ளது.
இதில் “நாத்திகம்” மற்றும் “கடவுள் – இறை மறுப்பு” முகமூடி அணிந்துகொண்டு சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்டுகள் மற்றும் அதன் உதிரிகள் ஒருபக்கம், மாற்றுமதத்தினரான கிருத்துவர்-முஸ்லிம்கள் மறுபக்கமும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்.
இதைத் தவிர “தான் / நான் இந்து” என்று சொல்லிக் கொண்டு, இந்துக்களைக் குறைகூறும், எதிர்மறையாக விமர்சனிக்கும் “இந்துக்களும்” அதிகம் உள்ளனர். அதில் “விண்ணப்பப்படிவ இந்துக்கள்” என்பவர் அதிகம், அதாவது, தமது வாழ்க்கையில் பல நேரங்களில், பல இடங்களில் “விண்ணப்பப்படிவங்கள்” பூர்த்தி செய்யும்போது, “மதம் / சமயம்” என்பதற்கு எதிராக இந்து என்று எழுதும் “இந்துக்கள்”.
மேலாக “செக்யூலரிஸம்” பேசி, அதிநவீன, அதிகம்-படித்த முற்போக்கு “இந்துக்கள்” என்பவர்களும் உண்டு.
இப்படி, இவர்கள் எல்லோராலும் தாக்கப்படுவது – இந்து மதமே, இந்துமதக் கடவுளே, இந்துமத நூல்களே, ………….இந்துமதச் சின்னங்களே.
எப்பொழுது பார்த்தாலும் இந்து மதம், இந்துமத பண்டிகைகள், விழாக்கள், சம்பிரதாயங்கள், பாரம்பரிய நடைமுறைகள் முதலியவை, ஏதோ தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அவற்றை விமர்சனம் செய்ய கிளம்பி விடுவார்கள்.
“திராவிட” அடைமொழி வைத்துக் கொண்டுள்ளக் கூட்டங்களுக்கு / அமைப்புகளுக்கு ஏதோ தமக்கு எல்லையில்லாத ஒட்டுமொத்த அனுமதி, அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் கொடுத்துவிட்டது மாதிரி இந்து மதத்தைப் பற்றி என்னவேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம், என்று இருக்கும் –
திராவிட நிறுவனங்கள், திராவிட அமைப்புகள்,
திராவிட சித்தாந்திகள், திராவிட எழுத்தாளர்கள், திராவிட பேச்சாளர்கள்,
திராவிட நடிகர்கள், திராவிட இயக்குனர்கள், திராவிடத் தயாரிப்பாளர்கள்,
திராவிட முனைவர்கள், திராவிட பேராளர்கள்,
திராவிட தமிழச்சிகள்,………………………,
திராவிடப் பெருங்கவிக்கோக்கள், ………………………..
திராவிட ………..திராவிட……………..என்று பட்டாளங்கள் கிளம்பி விட்டன.
தங்களை யாரும் விமர்சனிக்க முடியாது, தாங்கள் சொல்வதுதான் சரி, சொன்னதைப் பற்றி யாரும் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்ற மமதையிலும் பலர் இன்னும் உள்ளனர்.
ஆகவே, இவர்களின் பொய்மையை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது.
ஊடகங்களின் தாக்கம், அவற்றின் திரிபுகள், திருத்தங்கள், மாற்றங்கள், ………….
தொழில் ரீதியாக பிரயோகிக்கும் நிலைகள் ……………..
முதலியவற்றைக் காணும்போது, தாக்கப்படுபவர்கள் தாங்கள் தாக்கப்படுகிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை தாங்கள் தாக்கப்படுகிறோம் என்று அறிந்தாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள “செக்யூலார் மாயை”யில் தாங்கள் எதுவும் சொல்ல/செய்ய முடியாது, சொன்னாலும் / செய்தாலும் எடுபடாது என்த நிலையும் உள்ளது.
அதைவிட “இந்து” என்றாலே, ஆஹா இவர்கள் “இந்துத்துவ-வாதி”, “ஆர்-எஸ்.எஸ் காரன்” என்று முத்திரைக் குத்தப்பட்டு தீண்டத்தகாதவனாக / தகாதாவராக ஒதுக்கப்பட்டுவிடுவர் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இத்தகைய பல முனை தாக்குதல்களில் அகப்பட்டுள்ள மக்களைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.
அத்தகைய பன்முனைத் தாக்குதல்கள், நேரிடை-மறைமுகத் தாக்குதல்கள் மனோதத்துவ ரீதியில் மேலே குறிப்பிட்ட சாதனங்கலையும் இணைத்தும் செயல்படுகிறது.
அந்நிலையில்தான் இந்த “திராவிடம்”, “திராவிட நாத்திகம்” எல்லாம் வருகின்றன.