C.M என்றால் கெமிக்கல் மினிஸ்டரா, சீஃப் மினிஸ்டரா?
அழகிரி தொண்டர்கள் இப்படியொரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டார்களாம், மதுரையில். திருமங்கலம் தேர்தலுக்குப் பிறகு, அழகிரியின் அதிகாரம் பெருகுகிறது! மத்திய மந்திரி பதவியும் சேர்ந்தபிறகு, அதிகாரம் கொடிபட்டிப்பரக்கிறது.
தொண்டர்கள் கெமிக்கல் மினிஸ்டர் என்பதனை ஆங்கிலத்தில் Chemical Minister என்று போட்டு C மற்றும் M எழுத்துகளை பெரிதாகப் போட்டுவிட்டர்களாம். அது CM என்றுதான் தெரிகிறதாம்!
போதாக்குறைக்கு, “இது எங்க எரியா, இங்கே காலை வைக்காதே” என்ற பாடலும் ஒலித்ததாம்!
Supporters hail Alagiri, the ‘CM’
|
||
G.C. SHEKHAR
http://www.telegraphindia.com/1100128/jsp/nation/story_12036984.jsp |
||
Chennai, Jan. 27: Happy birthday Alagiri, the CM. CM, as in chemical minister. But the mega-sized ‘C’ and ‘M’, and the rest in much smaller lettering leave no doubt about the ambitions of the elder of Tamil Nadu chief minister M. Karunanidhi’s two sons who have taken up their father’s profession. Surely, a little jugglery is permissible when the prize at stake is the chief minister’s chair? M.K. Alagiri’s supporters think so. With the sibling rivalry hotting up, Alagiri’s 59th birthday celebrations on Saturday have come in handy for loyalists of the Union chemical and fertiliser minister, though DMK chief Karunanidhi has openly favoured the younger son, M.K. Stalin. Madurai city, Alagiri’s constituency, is dotted with banners and posters describing him as CM, or chemical minister — “minster”, if you go by the spelling on the posters. Compared with the C and the M, the rest of the letters are minuscule. Other posters have a catch phrase from a Tamil film song that says “this is our area, do not step in”. The intended target is obviously Stalin, 56. |
![]() “திருமங்கலம் வெற்றிக்கு பரிசாக அழகிரிக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்படும்,” என, முதல்வர் கருணாநிதி பேசினார்.திருமங்கலத்தில் தி.மு.க., வெற்றி பெற்றத்தை அடுத்து, தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான் 13-01-2009 அன்று மாலை மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார். அவருடன் திருமங்கலம் தொகுதியின் வெற்றிக்கு உழைத்த அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் வந்திருந்தனர். பாராட்டு விழா நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் அன்று மாலை நடந்தது. |