சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்!
சேஷாசல முதலியார் என்றிருந்த சேஷாசலம்: சேஸாசல முதலியார் என்றிருந்த சேஸாசலம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவர் வேலைக்கு வந்ததே சாதி அடிப்படையில்தான். அவ்வப்போது தெலுங்கில் பேசிக் கொண்டும் இருப்பார்.
பெரியார்தாசன்: திகவினர் தொடர்பு ஏற்பட்டபோது, அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேரலாம் என்று அவர்கள் மேடையிலே பேச்சாளராக இடம் பிடித்தார். “பெரியார்தாசன்” ஆனார்.
கிருத்துவர் ஆனாரா? சினிமாவில் சந்தர்ப்பம் கிடைத்ததும் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு கிருத்துவ தொடர்பால், கிருத்துவராகி விட்டார் என்ற பேச்சும் அடிபட்டது. குறிப்பாக மாலைநேர குடிபார்ட்டி தொடர்ந்ததால் ஏற்பட்ட விளைவு.
சித்தர்த்தா: இடையில் புத்தரைப் பற்றிய புத்தகத்தை மொழிபெயர்த்தபோது கிடைத்த சந்தர்பத்தைப் பயன் படுத்திக் கொண்டார். “சித்தார்தா …………………னந்தா.” ஆனார்.
அப்துல்லாஹ்: இப்பொழுது ரியாத்தில் தாவா சென்டரில் சென்றவுடன், ஏற்கெனவே தீர்மானித்தப்படி 11-03-2010 (வியாழக்கிழமை) மதம் மாறி அப்துல்லாஹ் ஆனார்!
இப்படியாக இந்துவான சேஷாசலம், நாத்திக பெரியார்தாசனாகி, “………………..” கிருத்துவராகி (?), பௌத்த மதத்தில் சித்தார்த்த……..னந்தாவாகி, இப்பொழுது அப்துல்லாஹ் ஆகியிருக்கிறாராம்!
கடவுளர்கள் பாவம்! இத்தனைக் கடவுளர்களைத் தூற்றி, ஏமாற்றி, போற்றி………………..தூற்றி, ஏமாற்றி, போற்றி…………..எப்படித்தான் மனம் வருகிறதோ. மதம் மாற்றத்தில் மனம் மாறுதல்தான் முக்கியம். அப்படியிருக்கும்போது, இப்படி மனம் மாறுவது கண்டு வேடிக்கையாகத்தான் இருக்கிறது! இதை பகுத்தறிவு புரட்சி என்பதா, ஆன்மீக அபச்சாரம் என்பதா, தெய்வீக விபச்சாரமென்று சொல்வதா,……………..”சேஷுவின்” விளையாடல்……………யா அல்லாஹ்…………….!
- மனம் மாறியதா, மதம் மாறியதா?
- மதம் மாறியதா, மனிதன் மாறினானா?
- மனிதன் மாறியதால் கடவுள் மாறினானா?
- உள்ள மனிதனின் உள்ளம் மாறுமா?
- நாத்திகம் எப்படி ஆத்திகம் ஆகும்?
- கற்பிழந்தவள் எப்படி கற்பைத் திரும்பப் பெறுவாள்?
- கடவுளை நம்பி, மறுத்து, ………..நம்பி, மறுத்து,……..நம்பி, மறுத்து,…………..வாழ்ந்தவன் யார்?
- மனம் மாறினால் கடவுள் மாறினால் என்னாவது?
குறிச்சொற்கள்: அப்துல்லாஹ், சித்தார்த்தா, சேஷாசல முதலியார், சேஸாசலம், பெரியார்தாசன்
12:22 பிப இல் மார்ச் 14, 2010 |
சேஷாசலத்தின் பேட்டியை இங்கே காணவும்:
http://www.thannambikkai.net/2002/05/01/2131/
பெரியார்தாசன் சொன்னது: “பெரியாரை சந்திக்கும் வரையில் விதியை மாற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சைக்களில் ஓட்டும்போது ஓட்டுவேன். சைக்கிள் நல்லபடியாகப் போய் சேர சிவபெருமான் அருள்செய்வார் என்று உறுதியாக நம்புவேன்”.
பாவம் சிவபெருமான்!
6:13 முப இல் ஏப்ரல் 8, 2010 |
Idiot, this guy can go to hell.
Cheap crap.
Has no decency, decorum, anything……………….