இந்து மதத்தை தரக்குறைவாக பேசியதால் தி.க., கூட்டம் ரத்து!

இந்து மதத்தை தரக்குறைவாக பேசியதால் தி.க., கூட்டம் ரத்து
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Ramanathapuram#285782

திருவாடானை : தொண்டியில் இந்து மதத்தை தரக்குறைவாக பேசியதால், தி.க., கூட்டம் பாதியில் நிறுத்தபட்டது.
சேதுசமுத்திரதிட்டத்தை நிறைவேற்ற கோரி, தி.க., சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, திருவாடானை பகுதியில் பிரசாரபயணம் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு தொண்டி பஸ்ஸ்டாண்ட் எதிரில், தி.க., வினர் மேடைபோட்டு பேசிகொண்டிருந்தனர். இந்து மதத்தை கேலி செய்ததால், ஆர்.எஸ்.எஸ்.,இயக்கத்தை சேர்ந்தவர்கள் ,கும்பலாக சென்று பேச்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். இதனால் பதட்ட நிலை ஏற்பட்டது. கூட்டமும் பாதியோடு நிறுத்தபட்டது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் சார்பில் தொண்டி போலீசில் புகார் செய்யபட்டது. அதன்படிபோலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர். இதன் பின் திருவாடானையில் கூட்டம் நடந்தது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விமர்சனம்:

எதற்கு ஆர்.எஸ்.எஸ் வரவேண்டும்?

மற்ற இந்துக்களுக்கு சூடு, சுரணை இல்லையா?

மதுரை ஆதீனம் விஷயத்தில் முஸ்லீம்கள் கலாட்டா செய்கிறார்களே?

அதேபோலசூடு-சொரணையுள்ள இந்துக்கள் திகவின் மடங்களை முற்றுகையிடலாமே?

வீரமணியின் முகமூடியைக் கிழிக்கலாமே?

ஒரு பதில் to “இந்து மதத்தை தரக்குறைவாக பேசியதால் தி.க., கூட்டம் ரத்து!”

  1. குப்புசாமி Says:

    ஆனால், மற்ற பேப்பர்களில், இந்த செய்தி வரவில்லையே?

    இந்த அளவிற்காவது வீட்ரம் வந்துள்ளதே அதை பாருங்கள்.

    மடங்கள் ஒன்று பட்டால், பட்டிருந்தால், இம்மாதிரியான மடையர்கள், தமிழகத்தை ஆளுவார்களா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: