திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும் -II

திராவிட மொழிக் குடும்பத்தின் மீது பா.ஜ., தலைவர்களுக்கு தீராத வெறுப்பு : கருணாநிதி
டிசம்பர் 30,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6102

Front page news and headlines today

சென்னை : “தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று, பா.ஜ., ஆட்சியில் வலியுறுத்தியபோதும், முரளி மனோகர் ஜோஷி போன்ற முன்னணித் தலைவர்கள் சிலர், திராவிட மொழிக் குடும்பத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டிருந்தனர். செம்மொழி கோரிக்கைக்கு எதிரான அணுகுமுறைகளையும், தாமதத்தையும் காட்டியதால் தான், தமிழ் செம்மொழி அறிவிப்பு தள்ளிப்போனது’ என்று, முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:ஆட்சி அளவில் என்றில்லாமல், கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தமிழை செம்மொழியாக அறிவிக்கும் கோரிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என தி.மு.க., முடிவு செய்து, அதன்படி செயல்பட்டது. மத்தியில் பா.ஜ., ஆட்சி இருந்தபோது, தமிழை செம்மொழியாக அறிவிக்கும்படி, நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். பல்வேறு மாநாடுகள், கூட்டங்களில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, தமிழ்மொழி அகடமி சார்பில், சென்னையில் பத்தாவது தேசிய மொழிகளின் மாநாடு நடந்தது. அதில், நான் பேசியது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியதோடு, மத்திய அரசின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தினர்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, தமிழை செம்மொழியாக அறிவிப்பது குறித்து பரிந்துரை அளிக்குமாறு, அமைச்சக அதிகாரிகளை கேட்டதாகவும், அதற்கு, பயன்பாட்டில் இல்லாத இறந்த மொழியை மட்டுமே செம்மொழியாக அறிவிக்க முடியும் என்றும், தமிழ் மொழிக்கு அனைத்து வளங்களும் உள்ள போதிலும், அது பயன்பாட்டில் இருப்பதால் செம்மொழியாக அறிவிக்க இயலாது என்று அதிகாரிகள் பரிந்துரை செய்ததாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.சம்ஸ்கிருதத்துடன் ஒப்பிடுகையில், தமிழ் வளமான மொழியாக இருப்பதால், அது செம்மொழிக் குள்ள தகுதியற்ற மொழியென் றால், அதைவிடக் கேலிக்கூத்து வேறு உண்டா?

உலகத் தமிழர்கள் முதல், உள் நாட்டுத் தமிழர்கள் வரை அனைவரும் இதை ஒரு உரிமைப் பிரச்னையாக கருத வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.மத்திய ஆட்சியில் பெரும்பங்கு வகித்த பா.ஜ.,வில், முரளி மனோகர் ஜோஷி போன்ற முன்னணித் தலைவர்கள் சிலர், திராவிட மொழிக் குடும்பத்தின் மீதிருந்த தீராத வெறுப்பின் காரணமாக, தமிழ் செம்மொழி கோரிக்கைக்கு எதிரான அணுகுமுறையும், காட்டிய தாமதமும், தமிழ்ச் செம்மொழி அறிவிப்பை தள்ளிப்போடச் செய்தன. இந்நிகழ்வை, வரலாறு கருத்தில் கொண்டுள்ளது என்பதை மறுத்திட முடியாது.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

செம்மொழி அறிவிப்பு குறித்து முதல்வரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என இல.கணேசன் மறுப்பு
டிசம்பர் 31,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15894

Latest indian and world political news informationசென்னை: “”தமிழ் செம்மொழி அறிவிப்பு தள்ளி போனதற்கு பா.ஜ., முன்னணித் தலைவர்கள் தான் காரணம் என்று, முதல்வர் கருணாநிதி கூறுவது உண்மைக்கு புறம்பான குற்றச் சாட்டு. செம்மொழி பட்டியல் தொடர்பாக வெள்ளை அறிக்கை யை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்,” என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் கூறினார்.

சென்னை, குரோம்பேட்டையில்  நேற்று நடந்த தமிழக பா.ஜ., பொதுக்குழுக் கூட்டத்தில், இல. கணேசன்  கூறியதாவது: நாட்டின் பாரம்பரியத்திற்காக பாடுபடும், போராடும் ஒரே கட்சி பா.ஜ., தான். தமிழகத்தில் சில கட்சிகள் தமிழ்மொழியை தாங்கள் தான் பாதுகாத்து வருவது போன்ற மாயையை உருவாக்க முயற்சிக்கின்றன. ஆனால், பா.ஜ., பாரதிய ஜனசங்கமாக இருந்த போதே, தமிழ் மொழியை வழக்கு மொழியாக மாற்ற குரல் கொடுத்தது. “பா.ஜ., முன்னணித் தலைவர்கள், திராவிட குடும்பத்தின் மீது கொண்டிருந்த தீராத வெறுப்பின் காரணமாக, தமிழ் செம்மொழியாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது’ என்று, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு.

தமிழை செம்மொழியாக அறிவிக்க, பா.ஜ., ஆட்சியில் வாஜ்பாயை மூன்று முறை சந்தித்து மனு கொடுத்தோம். அவர், செம்மொழி பட்டியல் எந்த துறையில் வருகிறது என்று கேட்டார். இது குறித்து, அதிகாரிகளிடம் விசாரித்த போது, அப்படி ஒரு பட்டியலே இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்தல் அறிக்கையில், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தான், செம்மொழி பட்டியல் உருவாக்கப்பட்டு, அதில் தமிழ்மொழி சேர்க்கப்பட்டது. செம்மொழி பட்டியல் தொடர்பாக, மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட கட்சிகளால், தமிழை வழக்கு மொழியாக கொண்டுவர முடியவில்லை. தற்போதுள்ள இளைஞர்கள், தமிழை படிக்க விரும்புவதில்லை. இவர்களே தொடர்ந்து ஆட்சி செய்தால், தமிழில் பேசக் கூட, தமிழகத்தில் இளைஞர்கள் இருக்கமாட்டார்கள். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

4 பதில்கள் to “திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும் -II”

 1. vedaprakash Says:

  Tamil given classical language status belatedly: Karunanidhi

  Special Correspondent
  http://www.hindu.com/2009/12/30/stories/2009123051240400.htm

  CHENNAI: Chief Minister M. Karunanidhi on Tuesday said Tamil was belatedly given the classical language status because senior BJP leaders such as Murli Manohar Joshi had pathological aversion for the Dravidian family of languages.

  In a statement here the Chief Minister said these leaders adopted a negative attitude towards the demand for declaring Tamil as a classical language and delayed the process.

  In this regard, the Chief Minister also recalled Dravidar Kazhagam president K. Veeramani’s call for according a classical language status to Tamil in September 2, 2003. Mr. Veeramani had quoted a section of media as saying that officials had advised Mr. Joshi against conferring classical language statue on the ground that a language not in usage alone could be given such a status.

  Only in August 2003, the then Prime Minister A.B.Vajpayee told a few Tamil scholars such as Perunkaviko Vaa.Mu. Sethuraman, that his government was considering the demand for classical language status for Tamil.

  Mr. Karunanidhi listed the letters written by various Tamil organisations to the Central government urging it to accord classical language status to Tamil. In June 13, 2000, he wrote a reminder to Mr. Vajpayee in this regard.

 2. vedaprakash Says:

  இப்பிரசினை விவாதத்தில் இருந்தபோது ரோமிலா தாபர், “பாலி, பிராக்ருதம், சீரிய முதலிய மொழிகளும் செம்மொழிகள்தாம்…….. அதுமட்டுமல்லாது, முகலாயர் காலத்தில் பாரசீகம் தர்பார் / ஆட்சி மொழியாக இருந்து வந்துள்ளது…………”, என்றெல்லாம் எடுத்துக் காட்டினார்.

  அப்பொழுது, அவர்கூட மற்ற மொழிகளை முன்வைத்து குழப்பினாரா, தமிழுக்கு மறைமுகமாக எதிர்ப்பை வெளியிட்டாரா, அல்லது செம்மொழி என்ற நிலையை மற்ற மொழிகளுக்கும் கொடுக்கலாம் என்று பரிந்துரைக்கத் தூண்டினாரா?…………………..

  அதுமட்டுமல்லது மொழிவல்லுனர்கள் தெலுங்கு மொழியின் தொன்மையினையும் எட்த்துக் காட்டி, அத்தகைய நிலையை வேண்டினர்.

  மேலும் சங்க இலக்கியங்கிலிலேயே பல இடங்களில் “பல்மொழிதேயத்தோர்” என்று தமிழகத்தின் வடக்கே பற்பல மொழிகள் பேசுகின்றவர்கள் இருந்தனர் என்று குறிப்பிடப் படுகின்றது. அப்பொழுது அக்காலத்திலேயே பேசுகின்ற மொழிகள் இந்திட்யாவில் இருந்தன என்றாஆகிறது. பிறகு அம்மொழிகள் யாவை, ஏன் அவையும் “செம்மொழிகளாக” கண்டறியக்க்கூடாது என்ற வினாக்களும் எழுந்தன. மெத்தப் படித்த கலைஞருக்கு, இதையேல்லாம் நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

  ஆனால், எல்லாவற்றையும் மறைத்து, இப்பொழுது ஏனோ அரசியலாக்கத் தான் இவ்வாறு கருணாநிதி கூறுகிறர் என்று நன்றகவே தெரிகின்றது.

 3. vedaprakash Says:

  2004ல் முரளி மனோஹர் ஜோஷி கருணாநிதியிடம் பேசியுள்ளார். அப்பொழுது, தமிழ் நாட்டவர் சமஸ்கிருத்தத்தைச் செத்த மொழி என்று சொல்கிறீர்களே அது உண்மையா என்று கேட்டாராம். அப்பொழுது மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதனால், தமக்கேயுரிய நமட்டு சிரிப்பு சிரித்து மழுப்பி விட்டாராம். அப்பொழுது அவர் கேட்டதுதான், “செம்மொழியென்றால், அத்தகைய தகுதி செத்தமொழிகளுக்குத் தான் அளிக்கப் படுகின்றது. ஆனால், தமிழ் உயிரோடு இருக்கிறது” என்றதும் சுற்றியிருந்தவர்கள் நகைத்து விட்டனராம். இதைத்தான் கருணாநிதி திரித்துக் கூறுகிறார் போலும்.

  M. S. S. Pandian, Tamil-friendly Hindutva, Economic and Political Weekly, May 27-June 2, 2000, pp.1805-1810
  http://www.tamil.net/list/2000-06/msg00516.html

 4. vedaprakash Says:

  Economic and Political Weekly
  Commentary May 27-June 2, 2000 TAMIL-FRIENDLY HINDUTVA by M S S Pandian

  Sriman L Ganesan, the general secretary of the Tamil Nadu state unit of the BJP, is a man of many roles. With an unmatched skill in political
  masquerade, his new avatar is one of a passionate defender of Tamil and its much-celebrated classicism. It is in this new avatar that he made an appeal recently to Murli Manohar Joshi, the union minister for human resources development, that Tamil should be declared a classical language and accorded the status of an official language of the Indian union. What is more, he also wants year 2000 to be sanctified as the year of Tamil.

  Ganesan’s appeal, which shares a close kinship with the language of the
  Dravidian parties – in particular, the DMK, is not an idiosyncratic moment in the career of the BJP in Tamil Nadu. It is indeed wilful and deliberate. After all, for the past two years, Ganesan and his band of Hindu zealot are grabbing every little occasion to declare loud and clear their untainted love for Tamil – often putting to shame the raucous Tamil nationalists of the past and the present. The BJP’s national executive meeting held in Chennai in December 1999 is a case in point. While the meeting complex was named after the ancient Tamil poet of unrivalled fame, Thiruvalluvar, the meeting hall itself was named after Subramania Bharati, a modern Tamil poet of great eminence. One hundred couplets from Thirukkural, authored by Thiruvalluvar, were translated into Hindi and English to be displayed in the meeting venue.

  The choice of Subramania Bharati is of course no surprise. He had been so versatile a poet that his corpus of writing has something for everyone. Thanks to their sheer pliability, his poems have been warming the hearts of the BJP and the Communist Party cadres in the state at once. Above all, he was an uncompromising nationalist. But the case of Thiruvalluvar and Thirukkural is different. In any case, duped by the certitudes of the past, that is what most thought. Thirukkural, written at time when nations and nationalisms were not even remotely on the horizon, espoused a ‘transnational’ universalism. In the deft hands of the Dravidian ideologues, it metamorphosed during the 20th century, into a secular text of Tamilness, opposed to the immoralities of caste. Though the Tamil Saivites battled the Dravidian ideologues to expropriate Thiruvalluvar as their own, it is the latter who prevailed at the end. In the post-1967 period, with the DMK occupying Fort St George, Thiruvalluvar and Thirukkural were consecrated by means of statues, memorials, etc, as the official icon of Tamil secular glory.

  The secular past of Thiruvalluvar does not frighten away the Hindu
  pragmatists of the present. In fact, one of the most favoured recruits of
  the BJP in Tamil Nadu today is Thiruvalluavar. When M Karunanidhi unveiled a 133-feet statue of Thiruvalluvar at the confluence of the three seas in Kanyakumari in January this year, L Ganesan was at his rhetorical best. He not only asked his audience to follow the precepts of ‘divine’ Thiruvalluvar, but also broke into an emotive speech about Tamil: “Let us speak in Tamil; let us advance Tamil; let us take the pledge that we shall write our names in pure Tamil. Even foreigners are learning Tamil. But our lack of interest in Tamil is regrettable.” He did not stop with these torrents of words, but promised action as well. He assured the audience that the union government would get that controversial statue of Thiruvalluvar in Bangalore unveiled. For the past nine years, the statue in question has been remaining unveiled, wrapped in gunny bags, blindly facing the Ulsoor lake – all in the face of continuous resistance from those whom some call Kannada nationalists and others, Kannada chauvinists.

  Let us now turn to another instance, the contentious order by the Tamil Nadu government which decreed Tamil or the mother tongue of the child as the medium of instruction in primary schools from 2000-2001 onwards. Though the Madras High Court, in all its accumulated middle class wisdom, has struck down the GO, the GO, did have its defenders in the state. And the state unit of the BJP was one among them. L Ganesan was all in support of the GO. He declared, “This is a bold step taken by the Tamil Nadu government to save the age-old Tamil – none can destroy Tamil – this is not merely a language issue, but an issue of self-respect. Whatever be the opposition to the government order, we shall stand by it.” He assured the Tamil Nadu government that if Tamil was made the medium of instruction even for college and post-college higher education, the BJP would endorse it.

  All the same, there are those who doubt the intentions of the BJP’s
  new-found passion for Tamil. For them, Ganesan has his own stock of personal stories – all suffused with his love for Tamil. Writing recently in Kumudam (May 18, 2000), a popular Tamil weekly, he tells us, In my younger days, we used to have competitions on who could speak in Tamil without using English words. It was in the 1960s. We had an organisation named ‘Vivekanandar Peravai’. Mostly medical college students and intern doctors were its members. We all would go round the Pragatheeswarar temple [in Thanjavur]. Till we left the temple complex, we had to talk in Tamil without using English words. It would take about 45 minutes. If anyone used English words, we would keep a count of it. Whoever had used the largest number of English
  words should buy peanuts for the rest.

  He did not mind the Sanskrit words, it seems. That need not detain us here. Later when he became an employee of the revenue department, he refused to compromise his love for Tamil: “I used to put my signature in Tamil. When an officer expressed his reluctance to give my salary because my signature was in Tamil, I told him to keep the money and walked out. My friends yell at me and call me crazy. Despite all their reprimands, I wrote only in Tamil”. It is all as though the only thing he failed to do then was to join the DMK. If he chose the RSS instead, he did not fail to conduct elocution competition in Tamil for the RSS cadres.

  In short, the DMK-speak of years is no longer the DMK-speak alone. It is BJP-speak as well. The preachers of Hindu exclusivity who have meticulously yoked together Hindu-Hindi-Hindustan as a means to usher in India that is Bharat, are no longer fearful of Tamil which once they dreaded as the vehicle of anti-Indian desire. As events of the recent past foretell, it will not be a surprise if the BJP’s new slogan for the Tamils turns out to be “Tamil-Hindu-Hindustan”. What has caused the BJP’s fear of Tamil to transform into pure love?

  The path that Tamil nationalism of the DMK has traversed during the past half a century is where one can look for clues. Though those incorrigible pan-Indian nationalists present the history of Tamil nationalism as an unwavering saga of anti-nationals, it was in fact a story of incredible wavering. It took less than two decades for the DMK to swap its dream of a Tamil homeland for power at Fort St George. Perhaps it was never a serious dream. Then on, it spoke a convoluted language of state autonomy, greater degree of federalism and the rights of the Tamil not so much in India but in Sri Lanka. Even the surrogate nationalism of supporting the Sri Lankan Tamils slowly withered away during the 1990s. If these tinpot Tamil nationalists looked dangerous anti-nationals, it was the gift of Congress politics. The Congress, which suffers from the hallucination that it has the god-given right to rule India and its states forever, made on-and-off menacing anti-nationals out of harmless DMK regionalists. The Congress played the anti-national card to administer premature deaths to popularly
  elected DMK governments over time.

  The flip side of the semantic shift in the DMK’s discourse on Tamil
  nationalism is indeed its slow and steady drift towards pan-Indian
  nationalism. The 1980s and the 1990s saw its emergence as a key player in Delhi. The power in Delhi is as addictive as that in Chennai. The DMK has no desire to return to its regional cocoon. But being condemned to be a regional party because of the burden of its past, Tamil matters to it. It continues to speak of Tamil, its hoary past, its promises for the future. It is a sort of a ritual, but a necessary ritual. It has to keep its regional identity going while partaking in the left-overs of power in Delhi. Once upon a time, when the DMK spoke of Tamil, it was speaking about other things – the ubiquitous brahmin, Sanskrit, northern imperialism, etc. Now when it speaks of Tamil, it speaks of Tamil alone. Tamil has lost its connotative vibrancy in the DMK’s discursive universe. It is tame and non-contestatory. The saffronites understand this.

  There are other reasons as well which make Tamil an easy prey for the
  saffronite agenda. The upper crust of the backward castes, a product of the reservation politics of the Dravidian movement, no longer needs Tamil to pursue their claims. The fastening together of the Tamil identity and caste-based marginality in opposition to the hegemony of Sanskrit/Hindi and the brahmin did yield them in the not-so- remote past much needed cultural and material advancement. In their state of betterment, Tamil for them is more an impediment than an aid to chase higher education and careers. English is the panacea – as it had been for the brahmin during the Raj and after. In other words, even if the DMK wishes to put on display old-style Tamil nationalism, its takers are dwindling. For the Hindu nationalists, Tamil is a harmless bet now.

  There is more to it. The BJP is courting Tamil not just because it is
  harmless to court. It can possibly profit the party with newer recruits.
  There is a saivite side story which is most often not told. The non-brahmin saivites have been and are fervently Hindu and Tamil at once. The saivite idealogues, despite their distaste for the atheism of the Dravidian movement, found common cause with Dravidian politics when it came to the question of Tamil or brahminical hegemony. If they lent their support to Periyar during the anti-Hindi agitation of the 1930s and after, they also endorsed the DMK’s move to introduce Tamil ‘archanas’ in temples. No doubt, the saivite idealogues are few in number. But their sentiments about the Hinduness of Tamil has many takers. As recently as 1998, when the Hindu Protection Force sought legal intervention against Tamil archanas claiming that “Devanagiri is supposed to be the language of communication with God” there was widespread protest. Responding to the contention of the Hindu Munnani that the language of worship was a matter to be decided by the Hindu devotees alone, the Tamilar Desiya Iyakkam, a fringe Tamil nationalist organisation headed by P Nedumaran, set up ballot boxes in important temples in important Towns. In the best tradition of democracy, the voting was secret and the devotees used printed ballot papers to express their preferences. The vote was overwhelmingly – over 90 per cent – in favour of Tamil archanas in temples.

  If this constituency endorsed the DMK because of Tamil, the BJP in its new regional incarnation is offering them an option. They can now choose between the DMK and the BJP. If the DMK is just Tamil, the BJP is both Tamil and Hindu. The hindutva brigade knows what is doing. Addressing a BJP workers’ meet in Chennai in 1993, N Govindacharya said, “Politics in Tamil Nadu is changing. We have to make use of this change. We should not ridicule the Dravidian tradition. Atheism alone is not Dravidian tradition. Can we reject Alwars, Nayanmars, and popular deities such as Ayyanar and Maariamman as not being part of Dravidian tradition? That part of the Dravidian tradition which emphasises equality and devotion to god is indeed part of hindutva”. The non-brahmin saivites need not feel guilty to abandon their old ally, the DMK, and move to the BJP. After all, the old ally itself is finding the company of the BJP cozy

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: