“செக்யூலரிஸ” நாட்டிலே தீவிரவாதிகள், சாமியார்கள், போலிஸ்காரகள்!

“செக்யூலரிஸ” நாட்டிலே தீவிரவாதிகள், சாமியார்கள், போலிஸ்காரகள்!

சாமியார்களை தனிப்படை அமைத்துத் துரத்தும் வேகமும், விவேகமும், சுருசுருப்பும் தீவிரவாதிகளைப் பிடிப்பதில் காணோம்!

பாலியல் புகாரில் சிக்கிய சாமியாரை கைது செய்ய தனிப்படை

நியூஇந்தியாநியூஸ் – ‎28 டிச., 2009‎
செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியாருக்கு போலீசார் விதித்த கெடு நெருங்குவதால், அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் பெங்களூர் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டை

கற்பழிப்பு புகாரில் சிக்கிய ஈஸ்வர சாமியாருக்கு போலீசார் சம்மன்

௯டல் – ‎28 டிச., 2009‎
கற்பழிப்பு புகாரில் சிக்கிய சென்னை சாமியாரை இன்று பகல் 12 மணிக்கு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்

சாமியாரை பெங்களூரில் கைது செய்ய நடவடிக்கை

தினகரன் – ‎28 டிச., 2009‎
சென்னை : தேனாம்பேட்டை எஸ்எம் நகரை சேர்ந்தவர் ஹேமலதா. இவரை, நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், பாலியல் பலாத்காரம் செய்ததாக மாம்பலம்

டில்லி தப்பிச் சென்றார் செக்ஸ் சாமியார்!

Inneram.com – ‎13 மணிநேரம் முன்பு‎

கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் டில்லிக்குத் தப்பிடிச் சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

உண்மையிலேயேப் புல்லரிக்க வைக்கிறது. ஜேம்ஸ்பாண்டு கூட இவ்வளவு வேகமாக செயல்படமாட்டார்!

http://www.rapishare.comல் வில்ஹியூம் ஆபாச-அசிங்க-பாலியல் படங்களைப் போடுகிறன்.

இந்திய / தமிழகப் போலீஸிற்கேத் தெரியவில்லையாம், எங்கோ ஜெர்மனியிலிருந்து சொன்னார்களாம்.

சூளைமேட்டில் பிடித்துவிட்டார்களாம்!

ஆனால் மே 2002ல் கைது செய்யப்பட்டு, பைலில் வெளிவந்த அவனை 2009 வரைக் காணோமாம்!

அதெப்படி?
……
சரி, அதே http://www.rapishare.comல் ஆபாச அய்யர் படங்களை, அந்த அய்யர்-அல்லதா யாரோ, ஏற்றூகின்றனர்!
……..
ஆனால் போலிஸுக்குத் தெரியவில்லை!
…………….
அதெப்படி?
………………..
டேவிட் கோல்மென் ஹெட்லி என்ற பெயரில் தாவூத் ஜிலானி என்ற ஜிஹாதி தீவிரவாதி இந்தியா முழுவதும் சுற்றி வருகிறான், மும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறான், அங்குமொரு காதலி, மணலியில் ஒரு காதலி…………இப்படி சென்றவிடமெல்லாம் காதலி……………..
……………….
பாகிஸ்தானிலிருந்து மும்பை, லக்னோ, மணலி………………என்று சுற்றிவருகிறான்!
………………….
அவன் நண்பன் தஹவ்வூர் ராணாவும் சுற்றி வருகிறான்!
……………..
யாருக்கும் தெரியவில்லை!
…………………
ஆனால் 2020ல் சூப்பர் பவர் என்றெல்லம் ரீல் விட்டுக் கொண்டிருக்கின்றனர்!
………………….

“சாமிகளைப் பிடிப்பதில் கூட செக்யூலரிஸம் பார்ப்பது” வேடிக்கையிலும் வேடிக்கையான விஷயமே!

…………………….

Advertisements

2 பதில்கள் to ““செக்யூலரிஸ” நாட்டிலே தீவிரவாதிகள், சாமியார்கள், போலிஸ்காரகள்!”

 1. vedaprakash Says:

  சீரடி சாய்பாபா கோவிலில் கற்பழிப்பு சாமியார் பதுங்கல்
  மவுனவிரதம் இருப்பதாக பேச மறுப்பு
  http://viduthalai.periyar.org.in/20100102/news36.html

  சென்னை, ஜன. 2-_ சென்னை நுங்கம்-பாக்-கம் காம்தார் நகரைச்-சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர் சிறீகுமார். இவர் மீது தேனாம்-பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கொடுத்த புகா-ரில் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்-டது. மாம்பலம் உதவி ஆணையர் கண்ணபி-ரான் மேற்பார்வையில் காவல்துறை ஆய்வா-ளர் சரவணன் தலை-மையிலான காவலர்-கள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேம-லதா விசாரணைக்கு ஆஜராகி காவல்-துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஈஸ்வர சிறீ-குமார் காவல்துரை-யினரை மதிக்காமல் விசாரணைக்கு ஆஜ-ராகவில்லை. ஒவ்வொரு மாநிலமாக இருப்பி-டத்தை மாற்றி தப்பி ஓடி வருகிறார். சில நாள்களுக்கு முன்பு பெங்களூரு சென்ற விமானத்தில் டெல்லிக்கு தப்பிச் சென்-றார். சாமியார் வேகத்-திற்கு ஈடு கொடுக்க முடியாத காவல்துறை-யினர் வெறுங்கையோடு சென்னை திரும்பினர். சாமியாரை பிடிக்க உயர் அதிகாரிகளுடன் ஆலோ-சனை நடத்தி வியூகங்கள் வகுத்தனர். டெல்லி செல்வதற்காக ரயில் டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்-பட்ட நிலையில் சாமி-யார் டெல்லியில் இருந்து மராட்டியத்-திற்கு தப்பியது தெரிய வந்துள்ளது. கடந்த இரு நாள்களாக மராட்டிய மாநிலம் சீரடி சாய்-பாபா கோவிலில் தங்கி தியானம் செய்து வரு-கிறார். மவுன விரதம் மேற்கொண்டு வருவ-தாகவும் கூறப்படுகிறது. இதனால் டெல்லிக்கு எடுத்து இருந்த டிக்-கெட்டை ரத்து செய்து விட்டு மராட்டியம் செல்ல காவல்துறை-யினர் ஆலோசித்து வருகின்றனர். சாமியார் விவகாரத்தில் முக்கிய பிரமுகரின் தலையீடு இருப்பதால் அவரை பிடித்து விசாரிப்பதில் பின்னடைவு ஏற்பட்-டுள்ள-தாகவும் காவல்-துறையினர் தெரிவித்-தனர். உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சாமியார் தற்போது மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவி-லில் தியானத்தில் உள்ள-தாகவும், விரதம் அனு-சரிப்பதால் பேச இயல-வில்லை என்று அவரது ஆதரவாளர்-கள் தெரி-வித்தனர். அவருக்கு 2 முறை கெடு விதித்தும் விசா-ரணைக்கு ஆஜ-ராக–வில்லை. அவரது நற்-பெயரை அவரே கெடுத்துக்கொண்டார். இவ்வாறு அவர் கூறி-னார்

 2. குப்புசாமி Says:

  அமலன் என்கின்ற மலங்கொண்ட காமுகனின் கதைகள் இப்பொழுதுதான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

  அவனுடைய செல்ஃப்பொனில் உள்ள படங்கள் ஏன் இணைதளத்தில் போடுவதில்லை?

  மன்னிக்கவும் [பாதிக்கப் பட்ட பெண்களை குறைவாக நினைப்பதாக எண்ண வேண்டாம்.]

  ஆனால், எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்படவேண்டும் என்றால்…..?

  வேளாங்கண்ணி பாதிரி மற்றும் கன்னியாஸ்திரி காமத்தில் ஈடுபட்டிருப்பது போல “நக்கிரன்” செய்தி-படங்கள் வெளியிட்டது. ஆனால், அதைப் பற்றி யாரும் விசாரித்ததாகத் தெரியவில்லை.

  இதெல்லாம் பாரபட்சம் கொண்ட செயல்களே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: