பகுத்தறிவும் நாத்திகமும் ஒன்றா?

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

ஹிந்தியில் பேசியதை அப்படியே மொழி பெயர்க்கப் படவில்லை.

முன்பே குறிப்பிட்டபடி –
* காரணங்களை அறியாமல் ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற தன்மை (rationalism),
* ஏற்றுக்கொண்டுள்ள ஞானத்தை மறுத்தல் / எதையும் அறிய முடியாது என்று வாதித்தல் (agnosticism),
* சந்தேகித்தல்/நம்பிக்கையின்மை (skepticism),
* மதத்தில் நம்பிக்கையின்மை (non-belief in religious system),
* கடவுளை மறுத்தல் (atheism),
* விஞ்ஞான நம்பிக்கை (Scientific temper)
முதலியவற்றை குழப்பிப்பேசும் பல கோஷ்டிகள் இந்த கூட்டமைப்பில் உள்ளனர்.
ஆனால் திகவினரோ இந்து எதிர்ப்பாளர்கள் என்று அவர்களில் பலருக்குத் தெரியவில்லை.
பொது சிவில் சட்டத்தை அமூலாக்க வேண்டும் என்று தீர்மானத்தை (எண்.3) நிறைவேற்றியபோது, கருப்புச்சட்டைகள் திகைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.
Advertisements

ஒரு பதில் to “பகுத்தறிவும் நாத்திகமும் ஒன்றா?”

 1. குப்புசாமி Says:

  “விஜய்” டிவியில் கமலஹாஸனின் நிகழ்ச்சி வெளியிடப் படுகின்றது. அதில் அவன் பேசுவதே போலித்தனமாக இருக்கிறது.

  அடிக்கொரு தடவை, தான் நாத்திகன் என்று சொல்லிக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.

  அவனுடைய பெண் கோவிலுக்கு போவாளாம், பிரசாதம் கொண்டுவருவாளாம், நெற்றியில் பூசுவாளாம், இவன் வேண்டாம் என்று சொல்லமாட்டானாம்!

  என்னடா கூது இது?

  கூத்தாடி பயல்களுக்கு இவ்வளவு போலித்தனம் கூடாது.

  கருணாநிதி பேசுவதும் அவ்வாறே உள்ளது.

  கடவுள் என்று ஒருவர் இருந்தால், இவருக்கு நீண்ட ஆயுள் தரவேண்டுமாம்! பேசியது, ஒகேனக்கல் விழாவில்!

  அதென்ன இல்லாதது ஒன்றிடத்தில் இப்படி கேட்பது?

  இதுதான் பகுத்தறிவா?

  இதுதான் நாத்திகமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: