ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று சொல்லி ஏசு பிறந்த நாள் கொண்டாடும் திராவிடம்!

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று சொல்லி ஏசு பிறந்த நாள் கொண்டாடும் திராவிடம்!

கோபதி நாராயணச்செட்டித்தெருவில் உள்ள ஹோட்டலில் இன்று மாலை (24-12-2009) அமர்க்களமான விழாவாம்! தேவசகாயம் கலந்துகொள்ளும் ஏசு பிறந்தவிழாவில், திருமா கொண்டாட்டமாம்!

இந்த அரசியல்வாதிகளை எங்கே பத்து நாட்கள் முன்பு காணோம்!

ஆறுமுக நாவலர் இல்லையே என்றுதான் நினைப்பு!

அவர் இருந்தால், இந்த போலித்தமிழர்களின் தோலையுரித்து இருப்பாரே?

ஆனால், அவரைவிட்டு, தமிழ் எதிரிகளுக்கு இந்த எதிரிகள் விழா எடுக்கின்றனர்!

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது, திருமாவளவன் ஒரு கிருத்துவன் என்று. பிறகு எதற்கு இப்படி செக்யூலர் வேடமிட்டு தமிழர்களை ஏமாற்றுவது?

இப்பொழுது நன்றாகவே தெரிகிறதே, நீ ஏன் எச்சுவைத் திட்டமாட்டாய் என்று?

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கிருஸ்துவின் பெயரில்தான் மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.

அங்கு “லிபெரேஸன் தியோலஜி” மீட்பு இறையியல் பேசி, ஏசுவை ஏ-கே-47வுடன் தான் ஏசு சித்தரிக்கப்படுகிறார். அப்பொழுது ஏசு தீவிரவாதி இல்லையா?

விஜய் டிவியின் கிறுஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

வெப்துனியா – ‎3 மணிநேரம் முன்பு‎
காலை 7:30 மணிக்கு ‘கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்’ இடம்பெறும். இதில் ஏசுவை போற்றும் பாடல்கள், அருளுரை ஆகியவை இடம்பெறும். சாம் செல்லத்துரை, மோகன் சி. லாசுரஸ், பாதரியார் ஜான்

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி: திருமாவளவன்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22401

https://dravidianatheism2.wordpress.com/2009/12/09/ராமன்-தான்-மிகப்பெரிய-பய/

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளளார்.

Advertisements

2 பதில்கள் to “ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று சொல்லி ஏசு பிறந்த நாள் கொண்டாடும் திராவிடம்!”

 1. vedaprakash Says:

  கேரளாவில் மதுபான விற்பனை ‘கிர்ர்…’!
  புதன்கிழமை, டிசம்பர் 23, 2009, 10:00[IST]
  http://thatstamil.oneindia.in/news/2009/12/23/record-breaking-sales-liquor-kerala.html

  திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இம்மாதத்தில் மட்டும் மதுபான விற்பனை ரூ.450 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கேரள மாநிலத்தில் பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுவகைகளை கேரள மாநில மதுபானக் கழகம் (கே.எஸ்.பி.சி) விற்பனை செய்து வருகிறது. கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கேரளாவில் மது விற்பனை சூடுபிடிக்கும்.

  ஆனால், இந்தாண்டு மது விற்பனை சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கே.எஸ்.பி.சி நிர்வாக இயக்குனர் சங்கர் ரெட்டி கூறுகையில்,

  ‘கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.415 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.450 கோடியை தாண்டி விற்பனையாகும் என தெரிகிறது.

  மாநிலம் முழுவதும் உள்ள 337 கடைகளிலும் சரக்குகள் முழுமையாக சப்ளை செய்யப்பட்டுள்ளன. அதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான விற்பனை ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்தது. அதே காலகட்டத்தில் இந்தாண்டு ரூ.3 ஆயிரத்து 533 கோடியாக உயர்ந்தது.

  2009-10ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த விற்பனை ரூ.5 ஆயிரத்து 300 கோடியை தாண்ட உள்ளது. ஆனால் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் விற்பனை அளவு ரூ.4 ஆயிரத்து 631 கோடியாக இருந்தது.

  பீர் பாட்டில்களை பொருத்தவரை ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் கடந்தாண்டு 43 லட்சத்து 18 ஆயிரம் பாட்டில்கள் விற்றன. இந்தாண்டு 48 லட்சத்து 41 ஆயிரம் பீர் பாட்டில்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.

  அரசுக்கு மது விற்பனை மூலம் வருவாய் அளவு, (ஏப்ரல் முதல் நவம்பர் வரை மட்டும்) ரூ.2 ஆயிரத்து 661 கோடியாக உள்ளது’ என்றார்.

 2. குப்புசாமி Says:

  இந்த திரு-பயலுக்கு என்னதெதெரியும் என்று ஒன்ரும் புரியவில்லை!

  இது அந்த கஞ்சி குடுக்கும் கேசைவிட மோசம்.

  இவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளவே அவமானம்.

  தமிழர்கள் இவர்களைத் தலைவர்கள் என்று நம்பிக்கொண்டிருப்பது தமிழுக்கே அபாயம்!

  இப்படியே போனல், தமிழ் மொழியே மறைந்துவிடும், இந்த தமிழ் எதிரிகளால்!

  தமிழ்-தமிழ் பேசி தமிழைக் கொல்லும் இவர்கள், தங்கள் கடவுளர்களத் திட்டி, இறக்குமதி செய்யப்பட்ட கடவுளர்களைப் போற்றும் இக்கயவர்கள் தமிழின் எதிரிகளே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: