கிருத்துவைப் பிரதிபலிப்போம் (Imitation of Christ) மற்றும் கருணாநிதி!

கிருத்துவைப் பிரதிபலிப்போம் (Imitation of Christ) மற்றும் கருணாநிதி!

“கிருத்துவைப் பிரதிபலிப்போம்” (Imitation of Christ) / கிருத்து போல இருப்போம் / ‘கிருத்துவைப் பின்பற்றுதல்’ எனப்படும் 1418ல் பதிப்பிட்டதாகச் சொல்லப்படும் இந்நூல் ககோலிக்கக் கிருத்துவர்களுக்கு பைபிளுக்கு அடுத்தபடியாகக் கருதப் படுகிறது. மற்ற கிருத்துவர்களும் ஆன்மீகரீதியில் அதை மதிக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் பலமுறை கடவுளர்கள் போல நடித்துள்ளனர்; தம்மை அவ்வாறே காட்ட முயற்ச்சித்துள்ளனர்; ஒருதடவை எம்ஜியார் ஏசுநாதருடன் ஒப்பிடப்பட்டார். அதாவது ஏசுவைப் போல இவரும் மரித்து உயிரெழுந்தார் போலச் சித்தரிக்கப்பட்டார். ஆனால் பிறகு கிருத்துவர்கள் எதிர்த்தவுடன், அத்தகைய ச்டித்தரிப்பு / பிரதிபலிப்பு நிறுத்தப் பட்டது.

இப்பொழுது, திமுகவினர் அத்தகைய போக்கில் உள்ளனர் எனத்தெரிகிறது.

சென்ற மாதம் எமனை வெல்லும் இறைவமாகச் சித்தரிக்கப் பட்டார்.

அவரே இறைவன் என்றும் ஒரி விழாவில் பேசப்பட்டது.

இப்பொழுது அவர் நடமாட முடியாத நிலையில் அவரைப் போல வேடமிட்டு தேர்தலுக்கு உபயோகிக்கப் படுவதாகத் தெரிகிறது.

கிருத்துமஸ் மாதத்தில் மறைமுகமாக கிருத்துவர்களை அடைய அதாவது அவர்களது ஓட்டுகளைப் பெற இப்ப்டியான முயற்ச்சியோ என்று எண்ணத்தோன்றுகிறது.

Advertisements

ஒரு பதில் to “கிருத்துவைப் பிரதிபலிப்போம் (Imitation of Christ) மற்றும் கருணாநிதி!”

 1. குப்புசாமி Says:

  கடவுளைப் போல மனிதன் இருக்கவேண்டும் என்பது வேறு, மனிதனே கடவுளாகவேண்டும் என்பது வேறு.

  இந்திய கலாச்சாரத்தில் உதாரணத்திற்காக கிருஷ்ணர் சொன்னதைப் போல் நட, ராமர் நடந்ததைப் போல நட, என்பார்கள்.

  ஆனால் மேற்கத்தைய கலாச்சாரத்தில் அரசர்களுக்கு மமதை, இருபாப்பு, ஆணவம் அதிகமாகும்போது, தாங்கள்தாம் சர்வவல்லமைப் பொறுந்திய கடவுள், இறைவன் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு அத்ற்கேற்றாமுறையில் மக்களிடம் கொடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

  அதுவும் அதிகாரம் அதிகரிக்கும்போது, தம்மைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை அல்லது தட்டிக் கேட்கமுடியாது என்ற நிலை ஏற்படும் நிலையில், அவர்களது மமதை எல்லைகளை மீறும்.

  அந்த கோணத்தில் கருணாநிதி செயபடுகிறாற் என்றால் பொருந்தும்.

  இருப்பினும், நாத்திகவாதியான அவர், அவ்வாறு நடந்து கொள்வது விசித்திரமானதே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: