கால் ‘தடுக்கி’ விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்!

கால் ‘தடுக்கி’ விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்!

இந்த இணைத்தளத்தைக் குறிப்பிட்டு, http://ilayangudikural.blogspot.com/2009/12/blog-post_07.html

இந்த தளம், http://thatstamil.oneindia.in/bookmarks/story/7804 இப்படியொரு செய்தி வெளியிட்டிருக்கிறது!

நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், கடந்த 30 ஜூன் 2009இல் தன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் தொடர்பான விசாரணைக் கமிஷன்களின் அறிக்கைகள் அனைத்தும், இந்த மதசார்பற்ற நாட்டில் பரணில் தூங்குகின்றன. சிறுபான்மை சமுதாயங்களுக்கு நீதி என்பது எட்டாக் கனிதான் போலும்!

*  எழுதியவர் தாம், இந்த ரகசியங்களை விளக்கவேண்டும்!

* யார் கால் ‘தடுக்கி’ விழுந்தார்?

* எப்படி  “பாபரி மஸ்ஜித்” கோப்புகள் காணாமல் போயின?

* இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தன, அத்தகைய “சிதம்பர” ரகசியங்கள்?

பின்னூட்டமொன்றை இடுக