சோனியா என்றால் செப்பேடு, பிஜேபி என்றால் கூப்பாடு: திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும் -III
கருணாநிதி சொன்னதாக இன்றைய பத்திரிக்கைகள் ஒரே செய்தியை மூன்றுவிதமாகக் காண்கிறேன்: “இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், ” தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, “தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று’ என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
ÙN•ÙUÖ³ ‘WLP]•: ÚNÖÂVÖ LÖ‹‡ Y³LÖy|R¦¨•, PÖePŸ UÁÚUÖLÁpj RÛXÛU›¨• CVjf Y£• U†‡›¨·[ IefV ˜¼ÚTÖehe iyP‚ AWr, 12.10.2004 AÁ¿, R–ÛZo ÙN•ÙUÖ³ ÙV] ‘WLP]• ÙNš‰ A½«eÛL JÁÛ\ ÙY¸›yP‰. C‹R A½«eÛL ÙY¸VÖ]‰•, SÖÁ GªY[° hŠLX• ÙLÖz£ÚTÁ – G]‰ E·[• G‹R A[°eh Uf²opVÖ¥ ‰·¸›£eh• – G]‰ U]‡¥ GªY[° ÙT£–R• ˜Û[†‡£eh•; GÁTÛRÙV¥XÖ• EPÁ‘\ÚT, GÁÛ] ˜µ‰• A½‹R ŒoNV• EQŸYÖš.
‘Á]Ÿ, 5.3.2006 AÁ¿ ‡£op›ÚX SÛPÙT¼\ ‡.˜.L. UÖSÖyz¥ ÚNÖÂVÖLÖ‹‡ ˜ÁÂÛX›¥ SÖÁ EÛWVÖ¼½V ÚTÖ‰RÖÁ GÁÄ· ÙT£e ÙL|†R EQŸ°L· h¼\ÖX†‰ A£« ÙV]e ÙLÖyz]. A‹R EQŸ°LÛ[ CRÛ] Gµ‰•ÚTÖ‰ —|• SÖÁ ÙT¼¿, Tzeh•ÚTÖ‰ • ÙT\ÚY|• GÁTR¼LÖL, EÛW›Á J£ Th‡ÛV ‘ÁY£UÖ¿ YZjf›£efÚ\Á:-
GÁÄÛPV L¥XÛ\›¥…
‘Á]Ÿ, 5.3.2006 AÁ¿ ‡£op›ÚX SÛPÙT¼\ ‡.˜.L. UÖSÖyz¥ ÚNÖÂVÖLÖ‹‡ ˜ÁÂÛX›¥ SÖÁ EÛWVÖ¼½V ÚTÖ‰RÖÁ GÁÄ· ÙT£e ÙL|†R EQŸ°L· h¼\ÖX†‰ A£« ÙV]e ÙLÖyz]. A‹R EQŸ°LÛ[ CRÛ] Gµ‰•ÚTÖ‰ —|• SÖÁ ÙT¼¿, Tzeh•ÚTÖ‰ • ÙT\ÚY|• GÁTR¼LÖL, EÛW›Á J£ Th‡ÛV ‘ÁY£UÖ¿ YZjf›£efÚ\Á:-SÖÁ EjLºeho ÙNÖ¥fÚ\Á. C‰ J£ LzRUÖL A¥X. LÖXÖ LÖX†‡¼h•, CÁÄ• \Ö|LÖX•, C£\Ö| LÖX†‡¼h• ‘\h GÁ ÙLÖ·º ÚTWÁ G|†‰ Tz†‰ S•˜ÛPV RÖ†RÖ LyzeLÖ†R ÙNÚT| C‰ GÁ¿ TÖWÖy|fÁ\ A[«¼h BL ÚY|• GÁ\ BŸY• E·[YÁ SÖÁ.
……………………………A‹R YWXÖ¼Û\ – ÙT£ÛUÛV G]eh A¸eh• YÛL›¥ jL· G]eh Gµ‡V A‹Re LzR• ÙTÖÁÙ]µ†‰eL[Ö¥ ÙTÖ½eLTy|, ÛYWjL· T‡eL Ty|, GÁÄÛPV L¥XÛ\›ÚX G‡ŸLÖX† ‡¥ UÖyPTP ÚYzV JÁ¿. GÁÄÛPV ŒÛ]YL†‡ÚX C£eL ÚYzV JÁ¿ GÁfÁ\ A‹R ”¡ÚTÖ| jL· Gµ‡V A‹Re LzR†‡¼LÖL GÁÄÛPV SÁ½ ÛV•, YQeL†ÛR•, TÖWÖy|eLÛ[•, YÖ²†‰eLÛ[• EjLºeh† ÙR¡«†‰e ÙLÖ·fÁÚ\Á”.
கருணாநிதி மதிப்பை, மரியாதையை இழக்கிறார்: தமிழ் மீது எனக்கும் அபிமானம்-காதல் தான், கருணாநிதிமீது மதிப்பு-மரியாதைதான். முன்பு தாத்தா என்றால் எங்கள் “வாத்தியார்” என்ற எம்ஜியார்தான். பிறகு அந்த தாத்தா-இடத்தை கலைஞர் கருணாநிதி பிடித்தார், வயதினால், மரியாதையால். ஆனால் தொடர்ச்சியாக அவர் பேசும் பேச்சுகள், நடவைக்கைகள் அவர் மீது வெறுப்புக் கொள்ளச் செய்கின்றன. ஏன் அப்படி இந்த வயதிலும் இவ்வாறு பேசுகிறார், நடந்து கொள்கிறார், மரியாதை இழக்கிறார் என்று பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. 1960களிலிருந்து அவரையும், அவரது பேச்சுகள், எழுத்துகளைக் கூர்ந்து கவனிக்கும் அவரது போக்கு மோசமாகி வருகின்றது. வயதானால் பக்குவம், விவேகம், பாரபட்சற்றத்தன்மை முதலியன வளரும் என்பார்கள். ஆனால் கருணாநிதிற்கு வயதாலும் பொய் சொல்லும் புத்தி போகவில்லை. திராவிட போலித்தனம் நிர்வாணமாக அலையத் திரிய ஆரம்பித்துவிட்டது!
தமிழுக்காகப் பொய் சொல்லி வாழவேண்டிய நிலை தமிழுக்கு தமிழனுக்குத் தேவையில்லை: தமிழுக்கு கருணாநிதி செய்த தொண்டினை தமிழர்கள் நிச்சயம் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த மதிப்பையும்-மரியாதையையும் இப்படிக் கெடுத்துக் கொள்ளவேண்டாம். சரித்திர ரீதியில் பல உண்மைகள் உள்ளன. அவற்றை மறந்து-மறைத்து-மறுத்து திராவிட போர்வையில், இன்றைய “பகுத்தறிவு”வாதிகள், ஒரு புதிய மூட நம்பிக்கையை வளர்த்து, அதிலேயே மூழ்கித் திளைக்கின்றனர். பட்டமும், பதவியும் அதற்கும் மேலாக லட்சங்கள்-கோடிகள் கிடைக்கின்றன என்று புதிதாக ஒரு கூட்டம் “கருணாநிதி” என்ற “தமிழ் வல்லுனரை” கெடுத்து, சீரழிக்கின்றதோ, என்னவோ? அதற்கு அறிந்தே கருணாநிதி துணைபோனால் சரித்திரம் அவரை மன்னிக்காது. ஏற்கெனவே தமிழ்-தமிழ் என்று தம்பட்டம் அடித்தே, தமிழுக்கு நிறைய கெடுதல் செய்துவிட்டார் என்று முதியவர்-படித்தவர்களின் மனங்களில் வருத்தம் உள்ளது.
தமிழுக்கு அரசியல் கருணாநிதி வேண்டாம்: அரசியல் கருணாநிதியை என்னைப் போன்ற முந்தைய திமுக அபிமானிகளாக்கு அதிகமாகவேத் தெரியும். அதையெல்லாம் சொன்னால் இருக்கும் மரியாதையும் இருக்காது. பெரியார், அண்ணா, போன்ற எல்லோருக்கும் அத்தகைய மரியாதையற்ற மறுமக்கம் உள்ளது. ஆனால், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு என்னைப் போன்ற பழசுகள், பெரிசுகள், கிழடுகள் அமைதிக் காக்கின்றன. ஏனெனில் ராஜா / அரசன் கடவுளாவதால், அவனைப் பற்றி குறை சொல்வதில்லை. ஆனால் அக்கால ராஜாக்கள் / அரசர்கள் நீதி-தர்மம் படி ஆட்சி செய்வார்கள். தவறு செய்தால் தனது மகனையே தேர்க்காலில் வைத்து கொல்வார்கள், தனது கையை வெட்டிக் கொள்வார்கள். ஆனால் இன்று நிலையோ வேறு மாதிரியாக உள்ளது. இனிமேல் தமிழுக்கு உழைப்பேன் என்று சொல்லிக் கொண்டு இப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடவேண்டாம். ஆகவே இந்த வயதில் எங்களுக்கு சாணக்கிய கருணாநிதி வேண்டாம்; தமிழுக்கு அரசியல் கருணாநிதி வேண்டாம்.
பழைய ஏடுகள் பேசுவது என்ன? இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்று[1], ஒரே வாரத்தில் பல்டி அடித்து “நேருவின் மகளே வருக, நல்லாட்சித் தருக” என்று பேசியவரிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக் கொடி பிடித்தது, கற்களை எறிந்து இந்திரா காந்தியை கொல்ல நினைத்தது, …………………………..முதலியவை இப்பொழுது ஞாபகம் இல்லை. அப்பொழுது இந்திரா காந்தியைக் காப்பாற்றப்போய் காயமடைந்த பழ.நெடுமாறனை, எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சித்த தமிழையும் மறந்தது போலும்! பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு “அரசியலில் தீண்டாமை இல்லை” என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு கை கோர்த்து மாறனுக்கு பதவி வாங்கிக் கொடுத்தபோது தப்பேடாக இருந்தது!
தாத்தா கட்டிக்காத்த செப்பேடு[2]: இன்று எழுதுகிறார், “அஞ்சாதீர்கள்” என்று சொல்லும் இன்றைய மத்திய ஆட்சி தமிழை செம்மொழி என்று அறிவித்திருக்கிறது. சோனியா காந்தி நவம்பர் 8ம்தேதி 2009 எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழை செம்மொழியாக ஆக்குவதற்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறி விட்டது. இந்தச் சாதனைக்கு குறிப்பாகவும் சிறப்பாகவும் நீங்கள்தான் காரணம்’ என்று குறிப்பிட்டார். இது ஒரு கடிதமாக அல்ல. காலா காலத்திற்கும், இன்னும் நூறாண்டுகாலம், இருநூறாண்டு காலத்திற்கும் பிறகு என் கொள்ளுப் பேரன் எடுத்துப் படித்து நம்முடைய தாத்தா கட்டிக்காத்த செப்பேடு இது என்று பாராட்டும் அளவிற்கு ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான். “தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது பற்றி சோனியாகாந்தி எனக்கு எழுதிய கடிதம் காலத்தால் அழிக்க முடியாத செப்பேடு” என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்[3]. இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், ” தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, “தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று’ என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்[4].
[1] Karunanidhi & seven Ors vs Indira Priyadarshini Nehru Gandhi – AIR 1967 SC could be seen for details for the attempted murderous act committed on Indira Gandhi at Madurai by the DMK leaders.
[2] http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=3130
[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=537323&disdate=12/31/2009
[4] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15895