அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

38 பதில்கள் to “அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?”

 1. குப்புசாமி Says:

  நாத்திகம் இந்த அளவிற்கு புழுப்பூத்து நெளிகிறது என்றால் இந்த ஊழலை யாராலும் திருத்த முடியாது.

  பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு, இந்த அளவிற்கு கேவலமாக நினைப்பது அறிவீனம்.

  இதே மாதிரி மற்ற மதங்களிலும் உள்ளன.

  அவற்றைப் பற்றி கேள்விகள் கேட்கவேண்டியதுதானே?

 2. nakkeeran Says:

  prn_keeran@yahoo.co.in

 3. samidurai Says:

  indu

 4. T.K.RAJAGOPAL Says:

  ayyappan ullar sabariel nenga vanthu parunga.our ungalil oruvar than

  • vedaprakash Says:

   “ஐயப்பன் உள்ளார்

   சபரியில் நீங்க வந்து பாருங்க

   அவர் உங்களில் ஒருவர்தான்”

   என்று திரு டி.கே. ராஜகோபால் பதில் இட்டுள்ளார்.

   நன்றி

 5. xxx Says:

  if don’t beleive just up

  • vedaprakash Says:

   These are my comments against the article appeared in “Viduthalai”.

   இதோ, ஐயப்பன் பகதர்களையும் விட்டுவைப்பதில்லை.
   வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.

   இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.

   அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

   அவர்கள் என்ன நினைப்பார்கள்?

   அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

   It was pointed out as to how a person, that too, having a status of Chancellor of a Deemed University has been misleading the people and also hurting the sentiments of crores of believers just under the guise of “atheism”.

 6. r.subramani Says:

  iyyapan mathiri gnanam varanum nu than avanga appa amma avaruku veeramani nu per vaithanga but pavam ….avar nilamai ipdi agiruchu ipadi pesi pesithan sethu poiyum sri rangam renganathar koil vasalil malilum veililum thavama silayaga nikirar ivar yenga poi nika porraro

  • vedaprakash Says:

   ஐயப்பன் மாதிரி ஞானம் வரனும்னு தான் அவங்க அப்பா அம்மா அவருக்கு வீரமணினு பேர் வைத்தாங்க, ஆனால் பாவம் ……..அவர் நிலைமை இப்டி ஆகிரிச்சு இப்படி பேசி பேசிதான் செத்துப் போயும் ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோவில் வாசலில் மழையிலும் வெய்யிலிலும் தவமா சிலையாக நிற்கிறார் (இ.வே.ரா) இவர் எங்கே போய் நிற்க போறாரோ? திரு ஆர், சுப்பிரமணி இப்படி தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார். சிலைகளுக்குப் போராட்டம் என்றால், நாத்திகர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

 7. r.subramani Says:

  sri rangam vasalil nirpathu PERIYAR E.VE RA

  • vedaprakash Says:

   அந்த பேசாத சிலைக்கு பாதுகாப்பு வேறு………..சித்தாந்தம் எடுபட்டுள்ளது என்றால், அதற்கு சிலை, பாதுகாப்பு எல்லாம்? மேலும் போலி நாத்திகம் / இந்து எதிர்ப்பு நாத்திகம் பின்பற்றும் இவர்கள் ஒரு மசூதி, சர்ச் முன்பாக இப்படி சிலை வைக்கத் துணிவில்லை!

 8. vijayakumar Says:

  அய்யப்பன் சக்தியை உங்களை போன்ற நாத்திகர்களால் உணர முடியாது.அய்யப்பன் உங்களை
  மன்னித்தருளுவார்.

 9. vinoth Says:

  Trust on iyyapa u ll get everything in life

 10. Anniyan Says:

  Neega Enna Alvo Periya Appatakkara?!!! Nee panna thappuku Karudapuranathil tandanai irukku da……

  • vedaprakash Says:

   “நீங்க என்ன அவ்வளவு அப்பட்டக்காரரா?!!! நீ பண்ண தப்புக்கு கருடபுராணத்தில் தண்டனை இருக்குடா……..” என்று “அந்நியன்” கோபமாக பதில் சொல்லியுள்ளார். திருவாளர் கே. வீரமணி தான் பதில் சொல்லியாக வேண்டும். அவர் புராணங்களை நம்புவதில்லை. அதனால், “அந்நியன்” நேரிடையாகவே தண்டனை கொடுப்பாரோ என்னமோ?

 11. raji Says:

  hai,

 12. kanthan Says:

  ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு ரகசியங்களை காட்டுகின்றன.
  மற்ற மத கடவுளும் அதில் அடங்கும்.

  உன்னக்கு எது தேவையோ, அதை மட்டும் நீ எடுத்து கொள்ளவேண்டும்..
  மற்றவர்களை குறை சொல்ல உன்னக்கு அருகதையல்லை

 13. k.ayyappan Says:

  kadavul illai endru solvathil perumaipattuk kollatheir .unakkul irukkum kadavul thanmai unnai yatrukkollavillai adhuthan unmai .nammudia karuthhu mattravargalai punpaduthakkudathu by ayyappan

  • vedaprakash Says:

   கடவுள் இல்லை என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர். உனக்குள் இருக்கும் கடவுள் தன்மை உன்னை எதிர்கொள்ளவில்லை அதுதான் உண்மை. நம்முடைய கருத்து மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது – என்று திரு கே. ஐயப்பன் பதிவ்ய் செய்துள்ளார்.
   இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.
   இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.

   அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

   அவர்கள் என்ன நினைப்பார்கள்?

   அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?
   ————————————————————————–இப்படி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.

 14. k.ayyappan Says:

  ayya viramani avargale, manithanagia ningal mudalil manitha thanmayodu irukka muyarchi pannunga .ayyappanoda pirappu/valarppu patri piragu parkkalam ,imayamalayai sila semmari audugal saippatharkaka mutti mothina kombu odinthathutan miccham malai malaithan by ayyappan dharmapuri

  • vedaprakash Says:

   “ஐயா வீரமணி அவர்களே,

   மனிதனாகிய நீங்கள் முதலில் மனித தன்மையோடு இருக்க முயற்சி பண்ணுங்க.

   ஐயப்பனோட பிறப்பு / வளர்ப்பு பற்றி பிறகு பார்க்கலாம்,

   இமயமலையை சில செம்மறி ஆடுகள் சாய்ப்பதற்காக முட்டி மோதினா கொம்பு ஒடிந்ததுதான் மிச்சம்,

   மலை மலைதான்”

   என்று தர்மபுரியைச் சேர்ந்த திரு ஐயப்பன் பதிவு செய்துள்ளார்.

   நன்றி

 15. k.ayyappan Says:

  thiru viramani sirkku ,yannudia age 30, nan lifeil thunbabadumbothum , vala valitheriyathabothum kannadasan(krishnar) ealuthiya arthamulla indhumatham ennai theliavaithathu, nilayamaiai ariya mudindathu., manithan theivanambbikaielthan mana nimmathi adaiamudium. anal thangal kurum karuthukkal manithanai kulappathirkkum, vanmuraikkum thundakkudiathaga irukkirathu ,iniyavathu thirunthungal kannadasan solliya ningal kekkavillai ayyappan sollia ketka poringa, .nee alivai anal indhumatham (arthamulla) athan kadamaiai seiuum.ungalai punpaduthuvatharkaka nan sollavillai ungalai panbanavaraga matruvatharkaka .by k.ayyappan dharmapuri

  • vedaprakash Says:

   இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை. வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்!

   ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.

   இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.

   அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர்.

   அவர்கள் என்ன செய்வார்கள்?

   அவர்கள் என்ன நினைப்பார்கள்?

   அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

   ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

   குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை.

   உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.

 16. ram Says:

  swamiya saranam ayyappa

 17. karthick Says:

  suchin is a very good cricket player record is very high

 18. mrs.Ravi Says:

  Ipedi oru web side ammaithu adhil ipedi oru katturai poduvadhatku badhil nee yaraiyavadhu kolai sedhu vitu jailuku pogalam. swamy ayyappanai patri pesa nee yarada? ariyamail irrukum unai pondravargalal than ulagathil ipedi kodumaigal nadakiradhu. aanavam pidithu alaium neeyelam oru manidhana? kadavulai patri pesa mattumalla valave thagudhiiladhe jenmam nee.

  • vedaprakash Says:

   இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

   http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

   அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

 19. maghi Says:

  …….!!!!….####….$$$$….%%%%….^^^^….&&&&….****….((((….))))….~~~~….““….????….>>>>….<<<<……………………………………………………………………..

  • vedaprakash Says:

   தொடர்ந்து என்னை மிகக்கடுமையாக விமர்சித்து, திட்டி பறுமொழிகள் பதிவிடப்படுகின்றன.

   முன்னமே எடுத்துக் காட்டியுள்ளபடி, இது நான் எழுதியது இல்லை.

   திகவினர் “விடுதலை” என்ற நாளிதழில் செய்து வரும் இந்து-விரோத தூஷ்ணங்களில் இதுவும் ஒன்றாகும்.

   இதை நான் பலமுறை தளிவுபடுத்தியும் பல் பதிவுகள் செய்யப்படுகின்றன.

   ஆகவே, தயவு செய்து முழுவதையும் படித்து விட்டி, பதிலை இடுங்கள்.

 20. ajith Says:

  samy saranam negal ayyapanai thapka pesathiga ippa kuda iyyapan valtharka atharangal iruku so vaiku vantha padi pesathiga ..avarum oru manithana irunthu kadavula annavar .ithu sikiramy ungaluku purium ithu en ayyapan enmulamga unkalu solum seithi…samy saranam

  • vedaprakash Says:

   சாமி சரணம்

   நீங்கள் ஐயப்பனை தப்பாக பேசாதீங்க

   இப்ப கூட ஐயப்பன் வாழ்த்துவதற்கு அதரங்கள் இருக்கு

   ஆகையால் வாய்க்கு வந்தபடி பேசாதீங்க

   அவரும் மனிதனாக இருந்து கடவுளாக மாறிவவர்

   இது சீக்கிரமே உங்களுக்குப் புரியும்

   இது ஐயப்பன் என் மூலமாக சொல்லும் செய்தி

   சாமி சரணம்

   என்று அஜித் சொல்லியிருக்கிறார்.

   அவர் கருத்துக்கு நன்றி

 21. vijayan Says:

  hello mr veeramani firest unnudaya name change pannu unnudaya payarila veramani ennum ayyappan payarai kodu ullathu narthigam narthigam endru soole engal hidu mathathai kendal pannatha narthigam endral unnudan vaithu kol engal hindhu mathathi patri pasuvatharkku unnakku entha thagutheum ellai mr veramani jai hindustan swamya saranam ayyappa

  • vedaprakash Says:

   ஹலோ, மிஸ்டர் வீரமணி முதலில் உன்னுடைய பெயரை மாற்றிக் கொள்.

   இன்னொரு கே. வீரமணி, ஐப்பன் பாடல்களைப் பாடியவர்.

   உன்னுடைய நாத்திக விமர்சனத்தை, உன்னுடைய மதத்துடன் வைத்துக் கொள்.

   எங்கள் இந்து மதத்துடன் விளையாட வேண்டாம்.

   இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை.

   மிஸ்டர் வீரமணி, ஜெய் ஹிந்துஸ்தான்,

   சுவாமியே சரணம் ஐயப்பா!

   திரு விஜயன் என்பவர், இவ்வாறு தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 22. அழகு Says:

  சாமி சரணம் தெய்வ பிறப்பு பற்றிய கருத்துக்கு முன் உமது பிறப்பு பற்றி ஒரு இடுகை உடவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: