“உதயசூரியன்” என்னைப் பார்த்துக் காப்பியடித்துள்ளது!

“உதயசூரியன்” என்னைப் பார்த்துக் காப்பியடித்துள்ளது!

“உதயசூரியன்” என்ற பெயரில் யாரோ எனது கட்டுரையை அப்படியே காப்பியடித்து தனது போன்று போட்டிருக்க்கிறார்!

நான் அந்த தளத்திலேயே ஒரு கண்டன பதிவு செய்தேன்.

ஆனால் பதில் இல்லை.

அகையால் கீழ்கண்டவாறு ஒரு புகாரையும் செய்துள்ளேன்:

Flag this message
My article copied by another [Tamil blogs]: Registering a complaint
Saturday, 28 November, 2009 8:31 PM
From:
This sender is DomainKeys verified
“Vedaprakash Vedaprakash”
View contact details
To:
dmca@automattic.com
Cc:
vedamvedaprakash@yahoo.com

— On Sat, 28/11/09, Vedaprakash Vedaprakash wrote:

From: Vedaprakash Vedaprakash
Subject:
To: dmca@automattic.com
Cc: vedamvedaprakash@yahoo.com
Date: Saturday, 28 November, 2009, 8:29 PM

Dear Sirs,

I have been a regular blooger in http://www.wordpress.com.

I have posted a critical essay in Tamil at:

http://evilsofcinema.wordpress.com/2009/11/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/

Now, today I find another person has simply copied and posted as follows:

http://udayasuriyan.wordpress.com/2009/11/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/#respond

Therefore, I request to take appropriate action against the blooger – “Udhyasuriyan”.

Thanking you.

Sincerely yours,
Vedaprakash
28-11-2009.

Advertisements

4 பதில்கள் to ““உதயசூரியன்” என்னைப் பார்த்துக் காப்பியடித்துள்ளது!”

 1. vedaprakash Says:

  இத்தளத்தார் எனக்கு அளித்த பதில்:

  Flag this message
  [DMCA #402137]: My article copied by another [Tamil blogs]: Registering a complaint
  Saturday, 28 November, 2009 8:47 PM
  From:
  “Mark – WordPress.com”
  Add sender to Contacts
  To:
  vedamvedaprakash@yahoo.com
  Hi,
  Thanks for the report.

  The blogger now has a warning note for them to get in touch with us.

  Mark

 2. குப்புசாமி Says:

  ஆமாம்.

  முடிஞ்சா நீயும் காப்பி அடி

  இதென்ன பரீட்சையா?

 3. குப்புசாமி Says:

  ஹாங்,

  இந்த ஆளுக்கு வேறே வேலையே இல்லை.

  லெட்டர் எழுதியே, இருக்கிற காலத்தை தள்ளிவிடலாம்னு பார்க்கறாப்போல

  என்ன நடக்கும், ஒன்னும் நடக்காது!

 4. குப்புசாமி Says:

  நைனா,

  மன்னிச்சுக்க.

  அன்கே டைப் அடிக்கசொன்ன, நம்ப அண்ணாத்தே இன்கே அடிச்சுடுச்சி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: